டாக்டர் . மோகன்ஸ் இன்டர்நேஷனல் டயாபட்டீஸ் அப்டேட் நிகழ்வை மத்திய அமைச்சர் டாக்டர் . ஜிதேந்திர சிங் தொடங்கி வைத்தார் மருத்துவ துறைக்கும் , நாட்டிற்கும் வழங்கிய பங்களிப்பிற்காக டாக்டர் . ஜிதேந்திர சிங் அவர்களுக்கு DMDSC வாழ்நாள் பங்களிப்பு விருது வழங்கப்பட்டது . நீரிழிவு குறித்த அறிவையும் , உணவுமுறை மதிப்…