*06-04-2025 🎉 வள்ளுவம் இயற்கை சந்தை🎊 ஐயா நம்மாழ்வார் பிறந்தநாள் திருவிழா 🎁 @தாம்பரம்_சென்னை .*
🛍️இயற்கையில் விளைந்த காய்கறி கீரைகள் பழங்கள் பாரம்பரிய அரிசி சிறுதானியம் பருப்பு வகைகள் மற்றும் மதிப்புக் கூட்டு உணவு பொருட்கள், கைத்தறி பருத்தி நூல் ஆடைகள், சமையல் மண்பாண்டங்கள், பதனீர் சிற்றுண்டிகள் அனைத்தும் உள்ளன🛒
🌱 *ஐயா நம்மாழ்வாரின் 87வது பிறந்தநாளில்*
" இயற்கை தாத்தா நம்மாழ்வார் " எனும் தலைப்பில் குழந்தைகளுக்கான ஓவியம் வரைதல் போட்டி , பேச்சுப் போட்டி , மாறுவேடப் போட்டி .
🎨 *குழந்தைகளுக்கான ஓவியம் வரைதல்* போட்டி : 10.30 am to 12.00pm . ( அனைவருக்கும் பங்கேற்பு சான்றிதழ் & பதக்கம்🏅 வழங்கப்படும்.
சிறப்பு பரிசுகள் வழங்கப்படும்
*முன்பதிவு அவசியம்* (கட்டணம் ₹150) : 7448558447
🗣️ *குழந்தைகளுக்கான பேச்சுப் போட்டி & மாறுவேட போட்டி* : 3.00pm to 5.00 pm
பங்கேற்கும் குழந்தைகளுக்கு பங்கேற்பு சான்றிதழ் & பதக்கம் 🏅வழங்கப்படும்.
🎖️சிறந்த படைப்புகளுக்கு சிறப்பு பரிசுகள் வழங்கப்படும் , கட்டணம் : ₹150 ) *முன்பதிவு அவசியம் : 7448558447*
🏛️ இடம் : *Baby High School* - Thambaram
: *பேபி உயர்நிலை பள்ளி* , (parking available) 🛵 🚗
தாம்பரம் மேற்கு 'பேருந்து', 'ரயில்' நிலையம் (மிக அருகில்) , MR Theatre பின்புறம் -
🤳🏽 Valluvam market videos Watch it🤳🏽 👉🏽 :
🙏🏽ஒருங்கிணைப்பாளர்:
ஹீலர் அன்பினி பிரஜனா : *7448558447*
வெற்றிமாறன்.இரா : *9566667708*
Baby school *Google-map*: https://maps.app.goo.gl/a8mrbXUcPEjcUfhYA தாம்பரம் மேற்கு .
🍃For Drawing Competition Bring Exam pad and Colouring items.
🍃Drawing sheet will be provided.
Register must before Friday evening: April 4th evening 6pm.
🏛️ Venue : Baby high school,
Tambaram west.
Date: April 6th
Timing: Be there at 9.30am.
🎨 Drawing competition: 10.30am -12pm
🗣️ Speech competition: 3pm to 4pm
Be there by 2pm
Price distribution: 3pm to 5pm
Gpay 7448558447
Screenshot to this same number.
👆🏾 kindly share with your friends and groups 📲
#நம்மாழ்வார்_மக்கள்_குழு
#வள்ளுவம்_இயற்கை_சந்தை
#Nammalvar_people_forum
#சென்னை
#chennai
#thambaram
#chrompet
#selaiyur
#pallavaram
#perungalathur
#pallavaram
#organic #food #gardening #health #soil
#Tambaram
#thambaram