குடும்பத்தில் ஒருவரும் பங்கு சந்தையில் முதலீடு செய்யாமல் அதன் மீது அச்சம் மட்டும் உள்ளது!
எப்படி இந்த அச்சம் உருவானது?
ஆனால்
மோசடி நபர்களிடம் அதிக வட்டிக்கு ஆசைப்பட்டு கோடிக்கணக்கில் பணம் கொடுக்கிறார்கள்
அங்கு அந்த அச்சம் இல்லை.
ஒரு நபர் எப்படி சேமிக்க வேண்டும்? எதில் முதலீடு செய்ய வேண்டும் என்பது குறித்து விரிவாக முதலீடு ஆலோசகர் பத்மநாபனுடன் நேர்காணல் !
உங்கள் முதலீடு knowledge அதிகப்படுத்திக் கொள்ள இந்த காணொளி பயன்படும்