தங்க நகை அடமானம்.
ஆர்பிஐ புதிய விதிமுறை..
பொதுமக்கள் அல்லல்..Gold loan
ரிசர்வ் வங்கியின் புதிய வழிமுறைகள் தங்க நகை கடன் வைத்திருப்பவர்கள் அதனை மீட்டு மீண்டும் அடகு வைக்க வேண்டும் என்கிற நிலையில் பணத்திற்கு மிகவும் கஷ்டப்படுகிறார்கள்.
இதற்கு முன் வட்டியை கட்டி மட்டும் மீண்டும் அடமானம் வைக்க முடியும்.
மீண்டும் பழைய வழிமுறையை கொண்டு வர பொதுமக்கள் ஆர்பிஐக்கு கோரிக்கை விடுத்துள்ளார்கள்.