புதுச்சேரியில் செல்வம் சேர்க்கும் சூப்பர் ஃபார்முலா...அஸெட் அலோகேஷன் - சிறப்பு நிகழ்ச்சி,!
நாணயம் விகடன் மற்றும் இன்டிக்ரேட்டெட் இணைந்து நடத்தும் 'செல்வம் சேர்க்கும் சூப்பர் ஃபார்முலா...அஸெட் அலோகேஷன்!' சிறப்பு நிகழ்ச்சி, புதுச்சேரியில் நடக்கிறது.
மார்ச் 16-ம் தேதி, ஞாயிற்றுக்கிழமை (காலை 10.30 am – 12.30 pm) இந்த நிகழ்ச்சி நடைபெறுகிறது.
இந்த நிகழ்ச்சியில் நிதி நிபுணர் சோம வள்ளியப்பன் சிறப்புரையாற்றுகிறார். இன்டிக்ரேட்டெட் நிறுவனத்தை சேர்ந்த என்.சுதாகர், எஸ்.குருராஜன் ஆகியோர் பேசுகிறார்கள்.
அனுமதி இலவசம்.
பதிவு செய்ய: https://bit.ly/integratedmf