குறைந்த ரிஸ்க், குறைந்த வரி, நல்ல லாபம் ஆர்பிட்ரேஜ் மியூச்சுவல் ஃபண்ட் Arbitrage Fund..!
குவான்ட் மியூச்சுவல் ஃபண்ட் நிறுவனம், ஆர்பிட்ரேஜ் ஃபண்ட் (Quant Arbitrage Fund) திட்டத்தை புதிதாக அறிமுகப்படுத்தி அறிமுகப்படுத்தி உள்ளது. இந்தப் ஃபண்டில் ஒரு நிறுவனப் பங்கை ஸ்பாட் மார்க்கெட் மற்றும் ஃப்யூச்சர் மார்க்கெட் போன்ற இரண்டு வெவ்வேறு சந்தைகளில் ஒரே நேரத்தில் வாங்கி, விற்று விலை வேறுபாடு லாபத்தை ஈட்டும் ஒருவகை திட்டமாகும்
.
இந்தத் திட்டத்தில் 2025 ஏப்ரல் 1 வரை முதலீடு செய்யலாம். என்,எஃப்.ஓ காலத்தில் யூனிட் ரூ.10-க்கு ஒதுக்கப்படும். அதன் பிறகு என்.ஏ.வி மதிப்பின் அடிப்படையில் யூனிட்களை ஒதுக்கீடு செய்யப்படும்.
குறைந்த ரிஸ்க், ஓரளவுக்கு நிலையான வருமானம் (ஆண்டுக்கு சுமார் 8-8.5%), பங்குச் சந்தை சார்ந்த ஈக்விட்டி ஃபண்டுக்கு உரிய குறைந்த வருமான வரி விதிப்பு போன்ற பல்வேறு லாபங்கள் கொண்டது இந்தத் திட்டம். ஈக்விட்டி ஃபண்டுக்கு உரிய வரி விதிப்பு என்து யூனிட்களை ஓராண்டுக்குள் விற்றால் லாபத்துக்கு ஒருவர் எந்த வரி வரம்பில் வந்தாலும் 20% வரிக் கட்டினால் போதும். இதுவே ஓராண்டுக்கு மேல் யூனிட்களை விற்று லாபம் பார்த்தால் நிதியாண்டில் ரூ.1.25 லட்சம் வரைக்கும் வருமான வரி இல்லை. அதற்கு மேற்பட்ட லாபத்துக்கு ஒருவர் எந்த வரி வரம்பில் வந்தாலும் 12.5% வரிக் கட்டினால் போதும்.
இதில் முதலீட்டில் அதிக ரிஸ்க் எடுக்க விரும்பாதவர்கள், குறுகிய காலம் மற்றும் நடுத்தர காலத்திற்கு முதலீடு செய்து வரலாம்.
கூடுதல் விவரம் மற்றும் முதலீடு செய்ய அணுகவும்.
எஸ். குமார், நிர்வாக பங்குதாரர், https://neenacaps.com
கே.நிரஞ்சனா, நிர்வாக பங்குதாரர், https://neenacaps.com
S.Kumar - Mobile No.97891 77445
E mail: swamkumar@gmail.com
Regd. - Income-Tax Practitioner,
Designated Partner - Neena Capital Services LLP,
Our other Financial. Services :
LIC of India (Term Insurance Plans)
Mutual Funds (ELSS, SIP & all type of funds)
Demat & Equity Trading (Shriram Insight Share Brokhers Ltd)
United India Insurance Co. Ltd (for 2 & 4 wheeler Insurance),
Star Health Insurance (Mediclaim & P.A. insurance)
Tax Savings / Retirement Investments
Capital Gain Bonds / N C Ds.
Arrange PAN card,
File your Income Tax & G S T Returns.
Mobile : Office : 9385610960
Office : 10/2, Ramji Colony, Opp. TVS Nagar, Thally Road,
Near Axis Bank ATM / Hotel Adith Bhavan, HOSUR - 635109 - T.N.
Disclaimer:
மியூச்சுவல் ஃபண்ட் முதலீடு சந்தை ரிஸ்க்களுக்கு உட்பட்டது. முதலீடு செய்யும் முன் திட்டம் சார்ந்த அனைத்து ஆவணங்களையும் சரியாகப் படித்துப் பார்க்குமாறு அறிவுறுத்தப்படுகிறது. மியூச்சுவல் ஃபண்ட் மூலம் நிச்சயமான ஆதாயங்கள் கிடைக்கும் என்பதற்கு உத்தரவாதம் கிடையாது.