உங்களது 4வது தவணை அட்வான்ஸ் வரியைச் செலுத்துங்கள்
மார்ச் 15, 2025க்குள்
அட்வான்ஸ் வரியை செலுத்த வேண்டியவர்கள்
மூலத்தில் பெறப்பட்ட / பிடித்தம் செய்யப்பட்ட வரியால் குறைக்கப்பட்டவாறு நிதி ஆண்டுக்கான செலுத்த வேண்டிய வரி ரூ.10,000-அல்லது அதற்கு மேல் கொண்ட சம்பளம் பெறும் ஊழியர் உள்பட எந்த ஒரு வரி மதிப்பீட்டாளரும்.
வணிகம்/தொழில் மூலம் வருமானம் இல்லாத உள்நாடுவாழ் மூத்த குடிமகன் வரிசெலுத்த வேண்டியதில்லை.
பணம் செலுத்தும் முறை
வருமான வரிச் சட்டம், 1961 இன் பிரிவு 44 AB இன்கீழ் தணிக்கை செய்யப்பட வேண்டிய கணக்குகள் கொண்ட அனைத்து கார்ப்பரேட் நிறுவனங்களுக்கும் மற்றும் மதிப்பீட்டாளர்களுக்கும் e -பேமெண்ட் கட்டாயமாகும்.
e-பேமெண்ட் மற்ற வரி செலுத்துபவர்களுக்கும் வசதியானது, ஏனெனில் இது சரியான வரி வரவை உறுதி செய்கிறது.
கெடு தேதி; மார்ச் 15, 2025 அல்லது அதற்கு முன்
தொகை; செலுத்த வேண்டிய அட்வான்ஸ் வரியில் 100%
அட்வான்ஸ் வரியை குறைவாக செலுத்துதல் / செலுத்தாமல் இருப்பது அல்லது தள்ளிப்போடுவது வட்டி விதிப்பிற்கு வழி வகுக்கும்.
INCOME TAX DEPARTMENT
வருமான வரித்துறை
மத்திய நேரடி வரிகள் வாரியம்
மேலும் தகவலுக்கு பார்க்கவும்: www.incometax.gov.in