பெண்களின் உண்மையான விடுதலை - நிதிச் சுதந்திரம்! மார்ச் 8 உலகப் பெண்கள் தினம்
2025 மார்ச் 9, ஞாயிறு காலை 11 மணிக்கு 'பணம் உங்கள் வசம்' பெண்களுக்கு மட்டுமான சிறப்பு வெபினாருக்கு விகடன் லாபம் நிறுவனம் ஏற்பாடு செய்துள்ளது.
சுந்தரி
ஜகதீசன்
இன்டர்நெட் பிரபலம் மற்றும் நிதி ஆலோசகர் சுந்தரி ஜகதீசன் பெண்களுக்கான பண நிர்வாகம் பற்றி
அனைத்து விஷயங்களையும் பகிர்ந்துகொள்ள இருக்கிறார்கள். கூடவே
பெண்கள் முதலீடு செய்வது எப்படி என எடுத்து சொல்கிறார்கள்.
75 பெண்களுக்கு மட்டுமே இதில் அனுமதி. முன்பதிவு அவசியம், பதிவு