190வது இலவச கண்புரை...
அறுவை சிகிச்சை முகாம்...
டவுன் நியூஸ், சங்கரநேத்ராலயா, மனித நேயம் அறக்கட்டளை, மிஷன் பார் விஷன், மாவட்ட பார்வை இழப்பு தடுப்பு மையம் இணைந்து நடத்தும்...
இலவச கண்புரை அறுவை சிகிச்சை முகாம் அம்பத்தூர், வெங்கடாபுரம், மேனாம்பேடு, ஐந்து ஆலமரம் அருகில், துலுகாத்தம்மன் கோவில் பின்புறம் உள்ள தாய்தமிழ் தொடக்கப்பள்ளியில்... வருகிற ஞாயிற்றுக்கிழமை, மார்ச் 9, 2025 காலை 9.00 மணி முதல் 12.30 மணி வரை நடைபெறுகிறது.
இந்த முகாமில்... கண்ணில் புரை உண்டாதல், கண்ணில் நீர்ப்பை அடைப்பு, கண்ணில் சீழ் வடிதல், கண்ணில் நீர் அழுத்தம், கண்ணில் பூ விழுதல், கண்ணில் மாறுகண், மாலைக்கண், ஒற்றைத் தலைவலி, தூரப்பார்வை, கிட்டப்பார்வை மற்றும் கண் சம்பந்தப்பட்ட அனைத்து வியாதிகளுக்கும் இலவசமாக பரிசோதனை செய்யப்படும்.
அறுவை சிகிச்சைக்கு தேர்ந்தெடுக்கப்படுவோருக்கு உலக புகழ்பெற்ற நுங்கம்பாக்கம் சங்கரநேத்ராலயா கண் மருத்துவமனையில் கண்புரை நீக்கப்பட்டு லென்ஸ் பொருத்தப்படும்.
பயனாளிகளுக்கு போக்குவரத்து, உணவு, தங்குமிடம், அறுவை சிகிச்சை அனைத்தும் இலவசம்.
ஒரு வாரத்துக்குப் பின்னர் மனிதநேயம் அலுவலகத்தில் பயனாளிகளுக்கு மறுபரிசோதனையும், 45 நாள்களுக்குப் பின்னர் கண்ணாடி பரிசோதனைக்காக மருத்துவமனைக்கும் அழைத்துச் செல்லப்படுவர்.
*மேலும் விபரங்களுக்கு: 9444825419, 92821 42789, 94453 22841.*
..................................................................
முக்கிய செய்திகளை, உள்ளூர் தகவல்களை, உடனுக்குடன் தெரிந்து கொள்ள
*Follow the TownNews360° CHANNEL on WhatsApp:* *https://whatsapp.com/channel/0029Va9f05S05MUl1hxxwV2V*

For...
NEWS Around YOU... BUSINESS Around YOU...
Town News...
*OFFICIAL Facebook PAGE👇*
*https://www.facebook.com/Town-News-No-1-Neighbourhood-Newspaper-150016135358589/*