குறைந்தபட்ச
முதலீடு ரூ. 1,000: ஐசிஐசிஐ ப்ருடென்ஷியல் நிஃப்டி ஈவி & நியூ ஏஜ் ஆட்டோமோட்டிவ்
ஈடிஎஃப் ICICI Prudential Nifty EV & New Age Automotive ETF
ஐசிஐசிஐ
புருடென்ஷியல் மியூச்சுவல் ஃபண்ட் நிறுவனம், ஐசிஐசிஐ ப்ருடென்ஷியல் நிஃப்டி ஈவி
& நியூ ஏஜ் ஆட்டோமோட்டிவ் ஈடிஎஃப் மற்றும் ஃபண்ட் ஆஃப் ஃபண்ட்ஸ் (எஃப்ஓஎஃப்) அறிமுகப்படுத்துகிறது.
முக்கிய அம்சங்கள்:
- புதிய ஃபண்ட் வெளியீடு காலம்:
ஈடிஎஃப்: மார்ச் 21, 2025 ஏப்ரல் 2, 2025
எஃப்ஓஎஃப்: மார்ச் 28, 2025 – ஏப்ரல் 10,
2025
- முதலீட்டு நோக்கம்: மின்சாரா வாகனம், சுற்றுச்சூழல், அமைப்பு மற்றும்
புதிய வாகனத் துறையில் உள்ள நிறுவனங்கள்
- பெஞ்ச்மார்க்: Nifty EV & New Age Automotive TRI
- குறைந்தபட்ச முதலீடுத் தொகை:
ஈடிஎஃப் என்.எஃப்.ஓ ₹1,000 (₹1-ன் மடங்குகள்)
எஃப்ஓஎஃப் – என்.எஃப்.ஓ / அதன் பிறகு - ₹1,000 (₹1-ன் மடங்குகள்)
ஐசிஐசிஐ ப்ருடென்ஷியல் மியூச்சுவல்
ஃபண்ட் (ICICI Prudential Mutual Fund) நிறுவனம், ஐசிஐசிஐ புருடென்ஷியல் நிஃப்டி ஈவி
& நியூ ஏஜ் ஆட்டோமோட்டிவ் இடிஎஃப் (ICICI Prudential Nifty EV & New Age
Automotive ETF), என்கிற புதிய ஃபண்டை அறிமுகம் செய்துள்ளது. இது நிஃப்டி ஈவி
& நியூ ஏஜ் ஆட்டோமோட்டிவ் இண்டெக்ஸ் (Nifty EV & New Age Automotive
Index) -ஐ கண்காணிக்கும் திறந்தநிலை (open-ended) எக்ஸ்சேஞ்ச் டிரேடட் ஃபண்ட் ஆகும்.
இந்த ஈடிஎஃப் ஃபண்ட் அடிப்படையில்,
ஐசிஐசிஐ புருடென்ஷியல் நிஃப்டி இவி & நியூ ஏஜ் ஆட்டோமோட்டிவ் இடிஎஃப் எஃப்ஓஎஃப்
(ICICI Prudential Nifty EV & New Age Automotive ETF FOF) திட்டமும் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது,
அதாவது டிமேட் (Demat) கணக்கு இல்லாத முதலீட்டாளர்கள் இந்தத் திட்டத்தில் பங்கேற்கலாம்.
மின்சார இருசக்கர வாகனங்கள், மூன்று
சக்கர வாகனங்கள், பயணிகள் வாகனங்கள், வணிக வாகனங்கள், பேட்டரி உற்பத்தியாளர்கள், உதிரிபாகங்கள்,
மூலப்பொருட்கள் சப்ளையர்கள் மற்றும் வாகன தொழில்நுட்ப வழங்குநர்கள் உள்ளிட்ட இந்தியாவின்
வேகமாக விரிவடைந்து வரும் மின்சாரா வாகன மற்றும் நவீன வாகனத் துறையை முதலீட்டாளர்களுக்கு
இந்த ஃபண்டுகள் அறிமுகப்படுத்துகிறது.
அரசாங்கக் கொள்கைகளால் உந்தப்பட்டு,
இந்தியாவில் வாகனத் தொழில் விரைவான வேகத்தில் வளரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
நிஃப்டி ஈவி & நியூ ஏஜ் ஆட்டோமோட்டிவ் இண்டெக்ஸில் முதலீடு செய்வதன் மூலம், முதலீட்டாளர்கள்
இந்தியாவின் வேகமான வாகனத் துறையின் வளர்ச்சியில் பங்கேற்க முடியும்.
நிஃப்டி இவி & நியூ ஏஜ் வயது
ஆட்டோமோட்டிவ் இ. டிஎஃப் அல்லது எஃப்ஓஎப்-ல் ஏன் முதலீடு செய்ய வேண்டும்?
- அதிக வளர்ச்சி துறையில் முதலீடு: மின்சாரா
வாகனம் மற்றும் நவீன வாகன சுற்றுச்சூழல் அமைப்பு அரசாங்கத்தின் ஊக்கத்தொகை மற்றும்
தொழில்நுட்ப முன்னேற்றங்களின் ஆதரவுடன் வேகமாக விரிவடைந்து வருகிறது.
- பன்முகப்படுத்தப்பட்ட முதலீட்டுக் கலவை: வாகன
உற்பத்தியாளர்கள், உதிரிபாக தயாரிப்பாளர்கள், மென்பொருள் வழங்குநர்கள் மற்றும் அசல்
உபகரண உற்பத்தியாளர்கள் உட்பட முமு மின்சார வாகன துறை நிறுவனப் பங்குகளில் முதலீடு
-
- தொழில்நுட்பத்தில் முன்னேற்றம் மற்றும் எரிபொருள்
செயல்திறனை மேம்படுத்துதல் ஆகியவற்றுடன் நிலையான இயக்கம் நோக்கிய உலகளாவிய மாற்றத்தைப்
பயன்படுத்திக் கொள்வதை இந்த முதலீட்டுத் திட்டங்கள் நோக்கமாகக் கொண்டுள்ளது.
-
செலவு
குறைவு: இடிஎஃப் பாஸிவ் வகை முதலீடு என்பதால் செலவு குறைவு. மேலும்
இதன் வருமானம் என்பது இந்த ஃபண்ட் பின்பற்றும் குறியீட்டை பிரதிபலிப்பதாக இருக்கும்..
-
எஃப்ஓஎஃப்
வ்சதி: டிமேட் கணக்கு இல்லாத முதலீட்டாளர்கள், எஸ்ஐபி மற்றும்
எஸ்டிபி முறைகளில் பயனடைய இந்த எஃப்ஓஎஃப் உதவுகிறது.
மின்சார வாகன துறைக்கு அரசு ஆதரவு:
இந்தியாவின் மின்சார வாகன் தொழில்துறையானது
அரசின் தொடர்ச்சியான கொள்கை ஆதரவை பெற்றுள்ளது:
- புதிய மற்றும் புதுப்பிக்கத்தக்க எரிசக்தி
அமைச்சகம் (New and Renewable Energy- MNRE) மின்சார வாகனத்துக்கான ஊக்கத் திட்டம்
- வேகமான மின்சாரா வாகனங்கள் உற்பத்தி (Faster
Adoption and Manufacturing of Electric Vehicles- FAME) I & II
- மின்சார வாகன உற்பத்திக்கான ரூ. 1. 2 லட்சம்
கோடி, உற்பத்தியுடன் கூடிய மானிய திட்டங்கள் (Production Linked Incentive
PLI)
- சார்ஜிங்
உள்கட்டமைப்பை மேம்படுத்த பேட்டரி பரிமாற்றக் கொள்கை.
• மின்சார
வாகன இறக்குமதிகள் மீதான சுங்க வரி குறைப்பு
குறியீட்டு பங்குகள் விவரம்:
முதல் 10 பங்குகள், மின்சார வாகனங்கள்
மற்றும் ஹைபிரிட் ஆட்டோமொபைல்கள் மற்றும் மேம்பட்ட வாகன தொழில்நுட்பங்கள் ஆகியவற்றின்
உற்பத்தியில் ஈடுபட்டுள்ளவை உட்பட, சுமின்சாரா ற்றுச்சூழல் அமைப்புடன் ஒருங்கிணைந்த
நிறுவனங்களின் பல்வகைப்பட்ட கலவையை பிரதிநிதித்துவப்படுத்துகின்றன. மீதி புதிய இயக்கம்
துறையில் புதுமை மற்றும் நிலைத்தன்மையை இயக்கும் முக்கிய நிறுவனப் பங்குகள் இடம் பெற்றுள்ளன.
குறியீடு வருமான செயல்பாடு:
குறியீடானது பல ஆண்டுகளாக சீராக வளர்ச்சியடைந்து
நிஃப்டி 500 TRI ஐ விட சிறப்பாக செயல்பட்டு வருகிறது.
கூடுதல் விவரங்கள் மற்றும் முதலீட்டுக்கு..!
கே.பி.வெங்கடராமகிருஷ்ணன்,
நிறுவனர், விருக்ஷம் ஃபின்மார்ட் பிரைவேட் லிமிட்,
(Viruksham Finmart
Private Ltd)
சென்னை
இ மெயில் : kpvenkat02@gmail.com
செல் நபம்பர் : 98410 34997
நாணயம் விகடன் இதழில் வெளியான திரு. கே.பி.வெங்கடராமகிருஷ்ணன்
அவர்களின் கட்டுரைகளை படிக்க
Disclaimer:
மியூச்சுவல் ஃபண்ட் முதலீடு சந்தை ரிஸ்க்களுக்கு உட்பட்டது. முதலீடு செய்யும் முன் திட்டம் சார்ந்த அனைத்து ஆவணங்களையும் சரியாகப் படித்துப் பார்க்குமாறு அறிவுறுத்தப்படுகிறது. மியூச்சுவல் ஃபண்ட் மூலம் நிச்சயமான ஆதாயங்கள் கிடைக்கும் என்பதற்கு உத்தரவாதம் கிடையாது.