பெண்கள் பெயரில் பத்திரப் பதிவு: பதிவுக் கட்டணம் 1% குறைப்பு..! TN women
நிதி நிபுணன்மார்ச் 19, 2025
0
பெண்கள்
பெயரில் பத்திரப் பதிவு: பதிவுக் கட்டணம் 1% குறைப்பு..! TN women
தமிழில்
நாட்டில் பெண்கள் பெயரில் பத்திரப்பதிவு செய்யப்பட்டால் பதிவுக் கட்டணம் 1% குறைக்கப்படும்
என தமிழ்நாடு பட்ஜெட்டில் நிதி அமைச்சர் தங்கம் தென்னரசு அறிவித்துள்ளார்.
ரூ.10
லட்சம் வரை மதிப்புள்ள வீடு, மனை, விவசாய நிலம் உள்ளிட்ட அனைத்து அசையாச்
சொத்துகளின் பத்திரப் பதிவுகளுக்கும் இது பொருந்தும்.
நீங்களும் நிதி சார்ந்த விஷயத்தில் நிபுணர், நிதி ஆலோசகர், இன்ஷூரன்ஸ் நிபுணர், ரியல் எஸ்டேட் நிபுணர் என்கிறபட்சத்தில் கட்டுரைகளை எழுதி அனுப்பி வைக்கவும். உங்கள் புகைப்படம் மற்றும் தொடர்பு முகவரியுடன் கட்டுரை வெளியாகும்.
அனுப்ப வேண்டிய இ மெயில் முகவரி
nithimuthaleedu@gmail.com