மின்சார கட்டணம்
பள்ளிச் செலவு
பால் செலவு
இந்த மாத வீட்டுச் செலவு போக, ₹5,000 மிச்சமிருக்கு
ஷாப்பிங் போகலாமா
படத்துக்கு போகலாமா
வெளியே சாப்பிட போகலாமா
இப்போ செலவு செய், அப்புறம் சேமி!
என்பதை மாற்றி..
இப்போ சேமி! அப்புறம் செலவு செய்,!
உங்கள் மாதாந்திர வரவுசெலவுகளைத் திட்டமிட்டு, சேமிக்கவும்.
புத்திசாலியாக இருங்கள், நிதிசார் ஒழுக்கத்தைப் பின்பற்றுங்கள்.
ஆர்பிஐ சொல்கிறது...
நிதிசார் அறிவு, பெண்களின் உயர்வு
மேலும் விவரங்களுக்கு.
உங்கள் கருத்துக்களை தெரிவிக்க mikahna@rbi.org.in என்ற மின்னஞ்சலுக்கு எழுதவும்
பொதுநலன் கருதி வெளியிடுவோர் இந்திய ரிசர்வ் வங்கி
RESERVE BANK OF INDIA