வங்கி சேமிப்பு கணக்கை விட இரு மடங்கு வருமானம்..! லோ டியூரேஷன் ஃபண்ட் low Duration Fund
ஃப்ராங்க்ளின்
இந்தியா மியூச்சுவல் ஃபண்ட் நிறுவனம், குறுகிய காலத்திற்கு பாதுகாப்பாக முதலீடு செய்யும்
புதிய வகை திட்டத்தை ஃப்ராங்க்ளின் இந்தியா லோ டியூரேஷன் ஃபண்ட் (Franklin India
low Duration Fund) என்கிற பெயரில் அறிமுகம் செய்திருக்கிறது. இந்த ஃபண்ட் திட்டத்தில்
2025 மார்ச் 5 வரை முதலீடு செய்யலாம்.
குறைந்தபட்ச முதலீடு: ரூ.5,000
வங்கி சேமிப்பு கணக்கை விட இரு மடங்கு இந்த ஃபண்டின் மூலம் வருமானம் பெறலாம். அதாவது வங்கி சேமிப்பு கணக்கில் ஆண்டுக்கு 2.75-3% வட்டி வருமானம் கிடைக்கும் நிலையில்
இந்த ஃபண்டின் மூலம் ஆண்டுக்கு சுமார் 6-7% வருமானம் பெற முடியும்.
மூலதன ஆதாயத்துக்கு
மட்டும் வருமான வரிக் கட்ட வேண்டும் என்பதால் குறைவான வரிக் கட்ட வேண்டி வரும்.
அதுவும் யூனிட்களை விற்று லாபம் பார்க்கும் போதுதான் வரிக் கட்ட வேண்டும் என்பதால்
கூட்டு வளர்ச்சி என்கிற பவர் ஆஃப் காம்பவுன்டிங் பலன் கிடைக்கும்.
மேலும் பணம்
தேவைப்படும் போது மிக விரைவாக எடுத்துக் கொள்ள முடியும். குறுகிய கால நிதித் தேவைக்கு
இந்த ஃபண்டில் முதலீடு செய்யலாம்.
கூடுதல் விவரங்கள் மற்றும் முதலீட்டுக்கு..!
கே.பி.வெங்கடராமகிருஷ்ணன்,
நிறுவனர், விருக்ஷம் ஃபின்மார்ட் பிரைவேட் லிமிட்,
(Viruksham Finmart
Private Ltd)
சென்னை
இ மெயில் : kpvenkat02@gmail.com
செல் நபம்பர் : 98410 34997
நாணயம் விகடன் இதழில் வெளியான திரு. கே.பி.வெங்கடராமகிருஷ்ணன்
அவர்களின் கட்டுரைகளை படிக்க
Disclaimer:
மியூச்சுவல் ஃபண்ட் முதலீடு சந்தை ரிஸ்க்களுக்கு உட்பட்டது. முதலீடு செய்யும் முன் திட்டம் சார்ந்த அனைத்து ஆவணங்களையும் சரியாகப் படித்துப் பார்க்குமாறு அறிவுறுத்தப்படுகிறது. மியூச்சுவல் ஃபண்ட் மூலம் நிச்சயமான ஆதாயங்கள் கிடைக்கும் என்பதற்கு உத்தரவாதம் கிடையாது.