எல்.ஐ.சி.யின் டிஜிட்டல் பயணத்தில் இணையுங்கள்
24 X 7 உங்கள் விரல் நுனியில் டிஜிட்டல் பேமெண்ட்:
யூபிஐ, கிரெடிட் கார்டு, டெபிட் கார்டு அல்லது நெட் பேங்கிங்/பிபிபிஎஸ் மற்றும் பாலிசி பஜார் ஆப்ஸ்/டைரக்ட் டெபிட், பில் பே மற்றும் இ-நாச் மூலம் பிரீமியத்தைச் செலுத்துங்கள்
www.licindia.in என்ற எங்கள் வாடிக்கையாளர் போர்ட்டலில் அல்லது எல்.ஐ.சி. டிஜிட்டல் செயலியில் பதிவு செய்து கீழ்க்கண்ட சேவைகளைப் பெறுங்கள்:
பாலிசி பிரீமியம் செலுத்தலாம் மற்றும் இதர சேவைகளைப் பெறலாம்
பாலிசி புதுப்பிப்பதற்கு கட்டண விபரங்கள் பெறவும் மற்றும் உடல்நலத்திற்கான உறுதிமொழியை சமர்ப்பிக்கவும் பயன்படுத்தலாம்.
உரிமத் தீர்வுகளை உடனுக்குடன் பெற. உங்கள் வங்கி மற்றும் பான் (PAN) விபரங்களை பதிவு செய்யலாம்
உங்கள் பிரீமியம் செலுத்தியதற்கான சான்றிதழைப் பெற்றுக் கொள்ளலாம்
முகவரி மாற்றம் செய்து கொள்ளலாம்
பங்குச்சந்தை சார்ந்த பாலிசிகளில் ஃபண்ட் வகையை மாற்றிக் கொள்ளலாம்
ஆன்லைனில் கடன் தேவைக்கு விண்ணப்பிக்கலாம், வட்டி மற்றும் கடன் தொகையைத் திருப்பிச் செலுத்தவும் பயன்படுத்தலாம்