அரசாங்கப் பத்திரங்களில்
முதலீடு செய்வது இப்போது சுலபம்...
ஆர்பிஐ ரீடெயில் டைரெக்ட் மொபைல் ஆப்
பயன்படுத்த தொடங்குங்கள் எந்த இடத்திலும், எந்த நேரத்திலும் இதில் முதலீடு செய்யுங்கள்:
அரசு பத்திரங்கள் உட்பட
ந டிரஷரி பில்ஸ்
▶சோவரின் கோல்டு பாண்ட்
ஃபுளோட்டிங் ரேட் சேவிங்க்ஸ் பாண்ட் 2020
ஆர்பிஐ ரீடெயில் டைரெக்ட் மொபைல் ஆப்-ன்
அனுகூலங்கள்:
அரசாங்க பத்திர சந்தையை சுலபமாக எட்டலாம் சுலபான யூசர் இன்டர்ஃபேஸ் மற்றும் நேவிகேட் செய்வது சுலபம்
பல விதமான பணம் செலுத்தும் தேர்வுகள் -நெட் பேங்கிங், யூபிஐ மற்று NACH
முதிர்வின்போது உத்தரவாதமான வருமானம், புரோக்கரேஜ் மற்றும் இதர கட்டணங்கள் இல்