வங்கி மூடப்பட்டால் உங்கள் பணம் முழுவதும் கிடைக்காது. 5 லட்சம் வரை மட்டுமே கொடுப்பார்கள்!
ஒருவர் வங்கிக் கணக்கில் 2 லட்சம் வைத்து உள்ளார், இன்னொருவர் 5 லட்சம் வைத்து உள்ளார், இன்னொருவர் 50 லட்சம் வைத்து உள்ளார், மற்றொருவர் 1 கோடி வைத்து உள்ளார்.
இப்போது வங்கி மூடிவிட்டார்கள்.
இதில் 2 லட்சம் வைத்து இருந்தவருக்கு 2 லட்சம் கொடுத்துவிடுவார்கள், அதே போல் 5 லட்சம் உள்ளவருக்கு 5 லட்சம் கொடுத்து விடுவார்கள். ஆனால் 50 லட்சம் வைத்து இருந்திருக்கும், 1 கோடி வைத்து இருந்தவருக்கும் 5 லட்சம் மட்டுமே கொடுப்பார்கள்.
இப்போதைக்கு இதுதான் நடைமுறை! வேறு வழி இல்லை. ஆனால் ஸ்மார்ட் ஆகச் செயல்பட்டால் இதைத் தவிர்க்கலாம்.
ஒரு சிறந்த வழி உண்டு.
உங்களிடம் 20 லட்சம் இருந்தால் அதை வீட்டில் உள்ள நன்கு பேர் கணக்கில் பிரித்து 5 லட்சமாகப் போட்டு வைத்தால் வங்கி மூடினால் ஒவ்வொருவருக்கும் 5 லட்சம் கொடுத்துவிடுவார்கள்.
இன்னும் பணம் அதிகமாக இருந்தால் பணத்தை இரண்டு மூன்று வங்கியில் பிரித்துப் போட்டு வைக்கவேண்டும்.
வாடிக்கையாளர் பணம் நிதி அமைச்சகம் கீழ் இயங்கும் Deposit Insurance & Credit Guarantee Corporation வழியாக இன்சூரன் செய்யப்பட்டிருக்கும். வங்கி மூடினால் இந்த அமைப்பு வாடிக்கையாளர்களுக்கு 5 லட்சம் வரை திருப்பி கொடுப்பார்கள்.
1993 முதல் 2020 வரை இந்த அளவு 1 லட்சம் என்று இருந்தது 2020 ஆம் ஆண்டு 5 லட்சமாக மாற்றினார்கள். . மீண்டும் இந்த அளவை உயர்த்த போவதாகச் சொல்லி உள்ளார்கள். அநேகமாக 10 லட்சம் இருக்கும் என்று நினைக்கிறேன்.
அடுத்த வாரம் தெரிந்துவிடும்.

ஜா செழியன்