நடுத்தர வர்க்கத்தினருக்கான முக்கிய வருமான வரி சலுகைகள்
ரூ 12லட்சம் வரை வருமானம் உள்ளவர்களுக்கு வருமான வரி கிடையாது
சம்பளம் பெறும் வகுப்பினருக்கு ஆண் டுக்கு ரூ12.75 லட்சம் வரை வருமான வரி இல்லை (75,000 நிலையான கழிவு உட்பட)
மூத்த குடிமக்களுக் கான வட்டி மீதான வரி கழிவு வரம்பு தற்போதைய ரூ50,000 த்திலிருந்து ரூ1 லட் சமாக இரட்டிப்பாக அதிகரிக்கபடுகிறது