2025 ஜனவரி புதிய எஸ்ஐபிகளை விட நிறுத்திய எஸ்ஐபிகள் அதிகம்..SIP
இது தவறான போக்காகும்.
காரணம் பங்குச்சந்தை இறக்கத்தில் இருக்கும்போது தான் NAV மதிப்பு மிகவும் குறைவாக இருக்கும்.
அப்போது முதலீடு செய்தால் அதிக எண்ணிக்கையில் யூனிட்டுகள் கிடைக்கும்.
பிறகு சந்தை ஏறும் போது நல்ல லாபம் கிடைக்க அதிக வாய்ப்புள்ளது.
எனவே யாரும் எஸ் ஐ பி யை நிறுத்த வேண்டாம்.