நாணயம் விகடன் மற்றும் இன்டிக்ரேட்டெட் இணைந்து நடத்தும் 'செல்வம் சேர்க்கும் சூப்பர் ஃபார்முலா...அஸெட் அலோகேஷன்!' சிறப்பு நிகழ்ச்சி, மதுரையில் பிப்ரவரி 23-ம் தேதி, ஞாயிற்றுக்கிழமை (காலை 10.30am – 12.30pm) நடைபெறுகிறது.
அனைவருக்கும் அனுமதி இலவசம்.
நிதி நிபுணர் சோம வள்ளியப்பன் சிறப்புரையாற்றுகிறார்.
இன்டிக்ரேட்டெட் நிறுவனத்தின் எல்.சுதாகர் மற்றும் ஆர்.குருராஜன் பேசுகிறார்கள்.
Venue : MADITSSIA AUDITORIUM (LandMark: Raja Muthiah Mandram Backside)
Address : 1A-4A, Dr. Ambedkar Road, Madurai - 625020
Location: https://maps.app.goo.gl/reSWZeCVTjTcipws6
பதிவு செய்ய: https://bit.ly/integratedmf