😍 02 ஞாயிறு 🎉 #தாம்பரம் , #சென்னை 🎉#மார்ச்_02_sunday #வள்ளுவம்_இயற்கை_சந்தை 🎊
🎉 #இயற்கை_உணவு #இயற்கை_மருத்துவம் #வாழ்வியல்_கல்வி 🎊
🌿 இயற்கை வாழ்வியலாளர்களுக்கான கலந்துரையாடல் 3pm to 5pm👣
🏛️ இடம் : *Baby High School*- Thambaram
: *பேபி உயர்நிலை பள்ளி* , (parking available) 🛵 🚗
தாம்பரம் மேற்கு 'பேருந்து', 'ரயில்' நிலையம் (மிக அருகில்) , MR Theatre பின்புறம் -
🤳🏽 Valluvam market videos Watch it🤳🏽 👉🏽 :
🙏🏽ஒருங்கிணைப்பாளர்:
ஹீலர் அன்பினி பிரஜனா : *7448558447*
வெற்றிமாறன்.இரா : *9566667708*
Baby school *Google-map*: https://maps.app.goo.gl/a8mrbXUcPEjcUfhYA தாம்பரம் மேற்கு .
🛖 ( *இயற்கையில் விளைந்த தரமான உணவு பொருட்கள் கிடைக்கும்* )
: பாரம்பரிய அரிசி வகைகள் / பருப்பு வகைகள் / சீர்தானியங்கள் / தூய செக்கு எண்ணெய்கள் / மசால் வகைகள் / மாவு - பொடி வகைகள் / மலைத்தேன் / மரபு திண்பண்டங்கள் / மரபு விளையாட்டு பொருட்கள் / மண்பாண்ட பொருட்கள் / நாட்டு விதைகள் / இயற்கையில் மதிப்புக்கூட்டு உணவு பண்டங்கள் அனைத்தும் கிடைக்கும்.
( அனுமதி இலவசம் )
பேரன்புடன் அழைக்கிறோம் 🙏🏼
👆🏾 kindly share with your friends and groups 📲
#நம்மாழ்வார்_மக்கள்_குழு
#வள்ளுவம்_இயற்கை_சந்தை
#Nammalvar_people_forum
#சென்னை
#chennai
#thambaram
#chrompet
#selaiyur
#pallavaram
#perungalathur
#pallavaram
#organic #food #gardening #health #soil
#Tambaram
#thambaram