ரூ.12 லட்சம் வரை வருமான வரி இல்லை..
மத்திய பட்ஜெட் 2025-26
புதிய
வருமான முறையில் ரூ.7 லட்சம் வரை வருமான வரி இல்லை என்பதை இப்போது ரூ.12 லட்சம் வருமானம்
வரை வரி இல்லை மாற்றப்படுகிறது.
ரூ.12
லட்சம் வரை வருமானத்துக்கு வரி கிடையாது. கூடுதலாக ரூ.75,000 கழிவு கிடைக்கும். ஆக
மொத்தம் ரூ.12.75 லட்சத்துக்கு வருமான வரி கிடையாது.
புதிய வருமான வரி முறை 2025-26
ரூ.0-4
லட்சம் : இல்லை
ரூ.4-8
லட்சம் : 5%
ரூ. 8-12
லட்சம்: 10%
ரூ. 12-16
லட்சம்: 15%
ரூ. 16-20
லட்சம்: 20
ரூ. 20-24
லட்சம்: 25%
ரூ. 24 லட்சம் மேல்: 30%
மூத்த குடிமக்களுக்கான வட்டி
வருமானத்துக்கு வழங்கப்படும் டிடிஎஸ் வரி விலக்கு வரம்பு ரூ.50,000-லிருந்து 1 லட்சம் ரூபாயாக உயர்வு
வருமான வரி கணக்கு தாக்கல்
செய்ய கால அவகாசம் 4 ஆண்டுகளாக நீட்டிப்பு
வீட்டு வாடகைக்கான TDS
உச்சவரம்பு ரூ.2.40 லட்சத்திலிருந்து ரூ.6 லட்சமாக உயர்த்தப்பட்டுள்ளது.
மேலும் இரண்டு சொந்த
வீடுகளுக்கு வருமான வரிச் சலுகை வழங்கப்படுகிறது.
புதிய வருமான வரி மசோதா அடுத்த வாரம் தாக்கல்
செய்யப்படும்.63 ஆண்டுகளாக பின்பற்றப்படு வந்த வருமான வரி நடைமுறைகள் மாற்றப்படுகிறது.