குறைந்தபட்ச முதலீடு ரூ. 100.
எடில்வைஸ் கன்சப்ஷன் ஃபண்ட்
Edelweiss Consumption Fund
எடல்வைஸ் மியூச்சுவல் ஃபண்ட் நிறுவனம், நுகர்வுத்
துறை சார்ந்த நிறுவனங்களில் முதலீடு செய்யும் புதிய வகை திட்டத்தை எடல்வைஸ் கன்சப்ஷன் ஃபண்ட் (Edelweiss Consumption
Fund)
என்கிற
பெயரில் அறிமுகம் செய்திருக்கிறது. இந்தத் திட்டத்தில் 2025 பிப்ரவரி 15 வரை
முதலீட்டை மேற்கொள்ள முடியும்.
குறைந்தபட்ச
முதலீடு ரூ. 100.
இந்தத்
திட்டத்தில் யூனிட்டுகளை மூன்று மாத காலத்திற்குள் விற்பனை
செய்தால் 1% வெளியேறும் கட்டணமாக செலுத்த வேண்டும்.
மத்திய
பட்ஜெட் 2025-26-ல் ரூ.12 லட்சம் வரைக்கும் வருமான வரி இல்லை. ஒருவர் இரண்டு
வீடுகள் வரைக்கும் வாடகை வருமானம் கணக்கில் காட்ட வேண்டும். போன்றவற்றின் மூலம்
நாட்டில் நுகர்வு அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதனால், நாட்டின்
ஜி.டி.பி வளர்ச்சி கண்டு பங்குச் சந்தை லாபம் கொடுக்கும் எனலாம்.
அந்த வகையில் இந்த ஃபண்ட் பணவீக்க விகிதத்தை விட இரு மடங்கு லாபம் கொடுக்கும் என எதிர்பார்க்கலாம்.
கூடுதல் விவரங்கள் மற்றும் முதலீடு செய்ய..
திரு. கௌஷிக் கேதாரம், நிறுவனர்,
இயக்குனர்,
www.intelli360.in
Intelli360 Asset Private Limited
AMFI பதிவுசெய்யப்பட்ட மியூச்சுவல் ஃபண்ட்
விநியோகஸ்தர்
Intelli360 Asset Private
Limited
F-124, 2 வது கட்டம்,
1-வது தளம், ஸ்பென்சர்ஸ் பிளாசா,
அண்ணா சாலை,
சென்னை – 600 002.
www.intelli360.in
assist@intelli360.in
Intelli360 Asset Private
Limited
எண்-80/111/2, தரை தளம்,
டாக்டர். மூர்த்தி சாலை,
நால் சாலைக்கு அருகில்,
கும்பகோணம் – 612 001.
அலுவலகம்: 98409 98847, 98400 46847
www.intelli360.in
assist@intelli360.in
Disclaimer:
மியூச்சுவல் ஃபண்ட் முதலீடு சந்தை ரிஸ்க்களுக்கு உட்பட்டது. முதலீடு செய்யும் முன் திட்டம் சார்ந்த அனைத்து ஆவணங்களையும் சரியாகப் படித்துப் பார்க்குமாறு அறிவுறுத்தப்படுகிறது. மியூச்சுவல் ஃபண்ட் மூலம் நிச்சயமான ஆதாயங்கள் கிடைக்கும் என்பதற்கு உத்தரவாதம் கிடையாது.