யுவராஜ் சக்ரவர்த்தி, மியூச்சுவல் ஃபண்ட் விநியோகஸ்தர்
விலைவாசி உயர்வை விட இரு மடங்கு லாபம்: ஸ்மால் கேப் மியூச்சுவல் ஃபண்ட் Smallcap Fund
மிரே அஸெட் மியூச்சுவல் ஃபண்ட் நிறுவனம், சிறிய நிறுவனப் பங்குகளில் முதலீடு செய்யும் புதிய வகை திட்டத்தை மிரே அஸெட் ஸ்மால் கேப் ஃபண்ட் (Mirae Asset Smallcap Fund) என்கிற பெயரில் அறிமுகம் செய்துள்ளது.
இந்த ஃபண்ட் திட்டத்தில் 2025 ஜனவரி 10 முதல் ஜனவரி 24 வரை முதலீடு செய்யலாம்.
குறைந்தபட்ச முதலீடு ரூ.5,000
கடந்த 5,10.15, 20 ஆண்டுகளில் ஸ்மால் கேப் மியூச்சுவல் ஃபண்ட் திட்டங்கள் அதிக வருமானத்தை அளித்துள்ளன; அதேநேரத்தில் அதிக ரிஸ்க் கொண்டவையாக உள்ளன. நீண்ட காலத்தில் பணவீக்க விகிதத்தை விட இரு மடங்கு லாபம் ஈட்ட முடியும்.
கூடுதல் விவரங்கள் மற்றும் முதலீட்டுக்கு..!
யுவராஜ் சக்ரவர்த்தி (Yuvaraj Chakravarthy),
செபி பதிவு பெற்ற மியூச்சுவல் ஃபண்ட் விநியோகஸ்தர்
சென்னை
தொலைபேசி எண்: 98847 44227
இ மெயில் முகவரி: yuvarajchakravarthy@gmail.com
Disclaimer:
மியூச்சுவல் ஃபண்ட் முதலீடு சந்தை ரிஸ்க்களுக்கு உட்பட்டது. முதலீடு செய்யும் முன் திட்டம் சார்ந்த அனைத்து ஆவணங்களையும் சரியாகப் படித்துப் பார்க்குமாறு அறிவுறுத்தப்படுகிறது. மியூச்சுவல் ஃபண்ட் மூலம் நிச்சயமான ஆதாயங்கள் கிடைக்கும் என்பதற்கு உத்தரவாதம் கிடையாது.