எஸ். கார்த்திகேயன், https://winworthwealth.com/
SIP ₹500: ரிஸ்க் மற்றும் ரிட்டர்ன் சமநிலை: யுடிஐ குவாண்ட் ஃபண்ட்..! UTI Quant Fund
NFO 2025 ஜனவரி 16 அன்று நிறைவு.
யூ.டி.ஐ (UTI) மியூச்சுவல் ஃபண்ட், யூ.டி.ஐ குவான்ட் ஃபண்ட் (UTI Quant Fund) -ஐ அறிமுகப்படுத்தியுள்ளது, இது ஓர் அளவு முதலீட்டு உத்தியைப் பின்பற்றும் ஓப்பன் எண்டெட் மற்றும் தீவிரமாக நிர்வகிக்கப்படும் பங்கு சார்ந்த திட்டம் ஆகும்.
இந்த ஃபண்ட் நான்கு முக்கிய காரணிகளுக்கு (factor) ஏற்ப சொத்து ஒதுக்கீட்டை பயன்படுத்துகிறது-வேகம், தரம், குறைந்த ஏற்ற இறக்கம் மற்றும் மதிப்பு (momentum, quality, low volatility and value) ஆகியவை அந்த காரணிகள் ஆகும்.
இந்த ஃபண்டின் முக்கிய நோக்கம் முதலீட்டாளர்களுக்கு சந்தை சிக்கல்களை வழிநடத்தவும் மேலும் தகவலறிந்த முதலீட்டு முடிவுகளை எடுக்கவும் ஒரு முறையான மற்றும் ஆராய்ச்சி சார்ந்த வழியை வழங்குவதாகும்.
யுடிஐ மல்டி அசெட் அலோகேஷன் ஃபண்ட் திட்டத்தை 2022 ஏப்ரல் முதல் அதன் ஈக்விட்டி போர்ட்ஃபோலியோவை நிர்வகிப்பதற்கான இந்த செயல்முறையை ஏற்றுக்கொண்டது
இந்த ஃபண்டில் முதலீட்டுக்கு தேவையான பங்குகளை கம்ப்யூட்டரே தேர்வு செய்கிறது. மேலும், நீண்ட காலத்தில் பணவீக்க விகிதத்தை விட இரு மடங்கு லாபத்தை எதிர்பார்க்கலாம்.
NFO இறுதி தேதி: 16 ஜனவரி 2025
யூனிட் ஒதுக்கீடு தேதி: 21 ஜனவரி 2025
முக மதிப்பு: ₹ 10
குறைந்தபட்சம் லம்ப்சம்: ₹ 1,000
குறைந்தபட்ச SIP: ₹ 500
இந்தத் திட்டம் பற்றி மேலும் தெரிந்துகொள்ளவும் முதலீடு செய்யவும் தொடர்பு கொள்ளவும்
திரு. எஸ். கார்த்திகேயன்,
நிதி ஆலோசகர்,
ஆயுள் காப்பீடு & மருத்துவக் காப்பீடு எடுக்கவும் திரு. எஸ்.கார்த்திகேயன் அவர்களை அணுகலாம்.
திரு. எஸ்.கார்த்திகேயன் வீட்டுக் கடன் (Home Loan) வாங்கவும் உதவுகிறார். இவரின் மூலம் அனைத்து விதமான மியூச்சுவல் ஃபண்ட் திட்டங்களில் முதலீடு செய்ய முடியும்.
இவர் குமுதம், நாணயம் விகடன் உள்ளிட்ட இதழ்களில் கட்டுரைகள் எழுதி வருகிறார். மேலும் பல்வேறு டியூடிப் சேனல்களிலும் முதலீடு குறித்த தனது கருத்துகளை பதிவு செய்து வருகிறார்.
இவர் பிளாங் செக், பணப் பழக்கம் தமிழ் நூல்களை எழுதி இருக்கிறார். இது முதலீட்டாளர்களுக்கு மிகவும் உபயோகமான நூல் ஆகும். இவர் சார்டட் ஃபைனான்ஸியல் பிராக்டிஷனர் (Chartered Financial Practitioner) ஆவார்.
நாணயம் விகடனில் இவர் எழுதிய கட்டுரைகளை படிக்க
https://www.vikatan.com/author/es-kaarttikeeynnn-niti-aaloockr-winworthgroups-com
தலைமை அலுவலம்:
10-B 1st Floor Tharamani 100 Feet Road,
Baby Nagar, Velacherry, Chennai – 600 042
இ மெயில்: winworth2020@gmail.com
தொலைபேசி : 98409 36032, அலுவலகம்; 044- 4218 0009
Disclaimer:
மியூச்சுவல் ஃபண்ட் முதலீடு சந்தை ரிஸ்க்களுக்கு உட்பட்டது. முதலீடு செய்யும் முன் திட்டம் சார்ந்த அனைத்து ஆவணங்களையும் சரியாகப் படித்துப் பார்க்குமாறு அறிவுறுத்தப்படுகிறது. மியூச்சுவல் ஃபண்ட் மூலம் நிச்சயமான ஆதாயங்கள் கிடைக்கும் என்பதற்கு உத்தரவாதம் கிடையாது.