பங்குகளில் ஏற்படும் குறுகிய கால ஏற்ற இறக்கம் உங்கள் நீண்ட கால இலக்குகளை பாதிக்காது.
முன்னணி
பங்கு முதலீட்டாளரான பீட்டர் லிஞ்ச் (Peter Lynch),
டகோ பெல் (Taco Bell) நிறுவனப் பங்கை $14-இல் இருந்து
குறைந்த பிறகு $7-க்கு வாங்கினார். அது மீண்டும் $1 -க்கு சரிந்தது. இது 85% சரிவு
ஆகும்.
இந்த
நிறுவனத்தின் அடிப்படைகள் அப்படியே வலுவாக இருப்பதைப் பார்த்து, பீட்டர் லிஞ்ச் $1-க்கு
அதிக எண்ணிக்கையில் பங்குகளை வாங்கினார்.
பின்னர்
டகோ பெல் பங்கு பல வருட ஓட்டத்தைத் தொடங்கியது மற்றும் பெப்சிகோ நிறுவனம் அதை ஒரு பங்கிற்கு
$42க்கு வாங்கியது.
அந்த
வகையில், பங்குச் சந்தையில் குறுகிய கால ஏற்ற இறக்கம் உங்கள் நீண்ட கால இலக்குகளை பாதிக்காது.
எனவே, அடிப்படையில்
வலுவான பங்குகளை சந்தை இறக்கத்தை பயன்படுத்தி கூடுதலாக பங்குகள் மற்றும் பங்குச் சந்தை
சார்ந்த ஈக்விட்டி மியூச்சுவல் ஃபண்ட்களை வாங்கி சேருங்கள்.
கூடுதல் விவரங்கள், முதலீட்டு ஆலோசனைக்கு..!
திரு. ச.ஶ்ரீதரன், நிறுவனர், https://www.wealthladder.co.in
If you need any advice on investments, do call us at
9940116967.
Team Wealth Ladder,
AMFI Registered Mutual Fund Distributor
2nd Floor, No.8A, 2nd Main
Road, Nanganallur,
Chennai – 600 061
Cell
+91 9940 11 6967
Ph: 044-48612114
https://www.wealthladder.co.in
Email
id : sridharan@wealthladder.co.in
மியூச்சுவல் ஃபண்ட் முதலீடு, மருத்துவக் காப்பீடு, ஆயுள் காப்பீடு
உள்ளிட்ட அனைத்து வகையான காப்பீடு எடுக்கவும், திரு.ச.ஶ்ரீதரன் அவர்களை தொடர்பு கொள்ளலாம்.
முன்னணி தனிநபர் நிதி மேலாண்மை இதழ் நாணயம் விகடன்
–ல் திரு.ச.ஶ்ரீதரன்
எழுதிய கட்டுரைகளை படிக்க..