Atal Pension
APY க்கு வழக்கமான பங்களிப்புகளை செய்யுங்கள், வாழ்நாள் முழுவதும் தலைநிமிர்ந்து வாழுங்கள்
60 வயதிலிருந்து உத்தரவாதமான பலன்களைப் பெற APYக்கு வழக்கமான பங்களிப்பு செய்வது கட்டாயம் ஆகும்
வங்கி சேவை இல்லாதவர்களுக்கு வங்கி சேவை, நிதியுதவி பெறாதவர்களுக்கு நிதியுதவி மற்றும் பாதுகாப்பற்றவர்களுக்கு நிதி சார்ந்த பாதுகாப்பு ஆகிய மூன்று அம்சங்களில் மத்திய அரசு கவனம் செலுத்துகிறது.
மத்திய அரசின் முயற்சிகள், நமது குடிமக்கள் கண்ணியம் மற்றும் மகிழ்ச்சியுடன் வாழ உதவுவதை நோக்கமாகக் கொண்டுள்ளன
நரேந்திர மோடி, பிரதமர்
வாழ்நாள் முழுவதும் குறைந்தபட்ச உத்தரவாதமான மாதாந்திர ஓய்வூதியம் (ரூ.1,000 முதல் ரூ.5,000 வரை)
சந்தாதாரர் மரணத்திற்குபிறகு வாழ்க்கைத் துணைக்கு அதே உத்தரவாத ஓய்வூதியத் தொகை
60 வயது வரை உள்ள காப்புத் தொகை இருவரின் மரணத்திற்குப் பிறகு, வாரிசுக்கு திருப்பித் தரப்படும்.
APY இன் கீழ் இதுவரை 6.85 கோடி சந்தாதாரர்கள் பதிவு செய்துள்ளனர்
தகுதி: வங்கி கணக்கு வைத்துள்ள 18 முதல் 40 வயதுக்குட்பட்ட இந்திய குடிமக்கள், அடல் பென்ஷன் யோஜனாவில் சேரலாம்.
இன்றே உங்கள் அருகிலுள்ள வங்கிக் கிளை/ அஞ்சல் அலுவலகத்தைத் தொடர்பு கொள்ளவும் அல்லது 1800 1100 69 (கட்டணமில்லா) என்ற எண்ணில் அழைக்கவும் அல்லது www.pfrda.org.in என்ற இணையகளக்கைப் பார்க்கவும்