கே.பி.வெங்கடராமகிருஷ்ணன், விருக்ஷம் ஃபின்மார்ட் பிரைவேட் லிமிட்,
குறைவான ரிஸ்க், நியாயமான வருமானம்: எல்.ஐ.சி மல்டி அஸெட் அலோகேஷன் ஃபண்ட் LIC Multi Asset Allocation Fund
எல்.ஐ.சி மியூச்சுவல் ஃபண்ட் நிறுவனம், பங்குச் சந்தை, கடன் பத்திரங்கள், தங்கம் / வெள்ளி, ரியல் எஸ்டேட் ஆகியவற்றில் கலந்து முதலீடு செய்யும் புதிய வகை திட்டத்தை எல்.ஐ.சி மல்டி அஸெட் அலோகேஷன் ஃபண்ட் (LIC Multi Asset Allocation Fund) என்கிற பெயரில் அறிமுகம் செய்துள்ளது.
இந்த ஃபண்டில் ஜனவரி 24 முதல் பிப்ரவரி 7 வரை புதிய ஃபண்ட் வெளியிட்டின் (NFO) மூலம் முதலீடு செய்யலாம்.
குறைந்தபட்ச முதலீடு ரூ.5,000.
இந்த ஃபண்டில் முக்கிய சொத்து பிரிவுகளில் முதலீட்டாளர் பணம் பிரிவுகளில் பிரித்து முதலீடு செய்வதால் ரிஸ்க் குறைகிறது. அதேநேரத்தில், நீண்ட காலத்தில் விலைவாசி உயர்வு என்கிற பணவீக்க விகிதத்தை விட இரு மடங்கு லாபம் கிடைக்க வாய்ப்புள்ளது.
கூடுதல் விவரங்கள் மற்றும் முதலீட்டுக்கு..!
கே.பி.வெங்கடராமகிருஷ்ணன்,
நிறுவனர், விருக்ஷம் ஃபின்மார்ட் பிரைவேட் லிமிட்,
(Viruksham Finmart Private Ltd)
சென்னை
இ மெயில் : kpvenkat02@gmail.com
செல் நபம்பர் : 98410 34997
நாணயம் விகடன் இதழில் வெளியான திரு. கே.பி.வெங்கடராமகிருஷ்ணன் அவர்களின் கட்டுரைகளை படிக்க
Disclaimer:
மியூச்சுவல் ஃபண்ட் முதலீடு சந்தை ரிஸ்க்களுக்கு உட்பட்டது. முதலீடு செய்யும் முன் திட்டம் சார்ந்த அனைத்து ஆவணங்களையும் சரியாகப் படித்துப் பார்க்குமாறு அறிவுறுத்தப்படுகிறது. மியூச்சுவல் ஃபண்ட் மூலம் நிச்சயமான ஆதாயங்கள் கிடைக்கும் என்பதற்கு உத்தரவாதம் கிடையாது.