திரு. எஸ். கார்த்திகேயன், https://winworthwealth.com/
தங்கம் விலை அதிகரிக்கும் இன்றைய காலத்தில் தங்க முதலீடு என்பது பேசுபொருளாக உள்ளதே, அது குறித்து உங்கள் கருத்து என்ன?
-
நிதி ஆலோசகர் எஸ். கார்த்திகேயன்
தங்கம் என்பது சேமிப்புக்கு
உகந்த வழி. மிகச் சிறப்பான உலோகம். அதற்கான தேவை அதிகரித்தவாறே இருகிறது. இந்தியாவில்
மட்டும் தான் மக்கள் தங்கத்தை வாங்கி குவிக்கிறார்கள். உலகெங்கும் பெரும்பால நாடுகளில்
அரசாங்கம் தான் வாங்கி குவிக்கிறது. அந்த நாடுகளில் தங்கத்தை ஒரு வளமாக கருத்தி பத்திரப்படுத்தி
வைத்திருக்கிறார்கள். அந்த நாடுகள் ஏதேனும் இடையூறுகளை சந்திக்கும் போது அந்த உலோகத்தை
எளிதாக பணமாக மாற்றி விட முடிகிறது.
எனவே மக்களுக்கும் ஒரு
சவாலான சூழல் வரும் போது கைக்கொடுக்கும் வகையில் தங்கம் இருக்கும். உதாரணமாக இயற்பியலில்
மின்சார ஆற்றலாக இருக்கும் அயர்ன் பாக்ஸை பயன்படுத்தி வெப்ப ஆற்றலை எடுக்க முடியும்.
அதுவே மற்றொரு இடத்தில் கரியை அள்ளிக் கொட்டினால் இரயிலை நகர்த்த முடியும். இப்படி
ஓர் ஆற்றலை வேறொரு ஆற்றலாக மாற்றக்கூடிய தன்மை இயற்பியலில் இருப்பது போல். தங்கத்திற்கு
எதுவாகவும் மாறும் தன்மை இருக்கிறது.
தங்கத்தை நிலமாக மாற்றலாம்.
அந்த நிலத்தை நீங்கள் மீண்டும் சேமிப்பாக ஆக்கலாம். அந்த பணத்தை மியூச்சுவல் qபண்டில்
நீங்கள் முதலீடாக மாற்றலாம். அதிலிருந்து கிடைக்கும் லாபத்தை சொத்தாக மாற்றலாம். இப்படி
மாற்றத்திற்கு உட்படுத்த ஏதுவான அம்சமாக தங்கம் இருப்பதால். தங்கத்தில் முதலீடு செய்வது
மிகவும் நல்ல வழி.
தங்கத்தை நகையாக வாங்கும் போது செய்கூலி, சேதாரம், ஜி.எஸ்.டி என்கிற வகையில் சுமார் 15-20% கழிவாக போய்விடும்.
அதேநேரத்தில், டிஜிட்டல் தங்கமாக கோல்டு இ.டி.எஃப், கோல்டு சேவிங்ஸ் ஃபண்ட் என்பதாக மியூச்சுவல் ஃபண்ட் மூலம் முதலீடு செய்தால், இந்த இழப்புகள் இருக்காது. மேலும் விலை அதிகரிப்பு லாபம் முழுமையாக கிடைத்துவிடும்.
விரிவான கட்டுரையை நமது நம்பிக்கை 2025 ஜனவரி இதழில் படிக்கலாம்.
புத்தகம் தேவைப்படுவோர், மரபின்
மைந்தன் முத்தையா
அலைபேசி: +91 99655 77020, +91 98651 77030,
மின்னஞ்சல்: marabinmaindan@gmail.com, https://www.marabinmaindan.com/ தொடர்பு
கொள்ளவும்.
திரு. எஸ். கார்த்திகேயன், நிதி ஆலோசகர்,
ஆயுள் காப்பீடு
& மருத்துவக் காப்பீடு எடுக்கவும் திரு. எஸ்.கார்த்திகேயன் அவர்களை அணுகலாம்.
திரு. எஸ்.கார்த்திகேயன் வீட்டுக் கடன் (Home Loan) வாங்கவும் உதவுகிறார். இவரின் மூலம் அனைத்து விதமான மியூச்சுவல் ஃபண்ட் திட்டங்களில் முதலீடு செய்ய முடியும்.
இவர் குமுதம், நாணயம் விகடன் உள்ளிட்ட இதழ்களில் கட்டுரைகள் எழுதி வருகிறார். மேலும் பல்வேறு டியூடிப் சேனல்களிலும் முதலீடு குறித்த தனது கருத்துகளை பதிவு செய்து வருகிறார்.
இவர் பிளாங் செக், பணப்
பழக்கம் தமிழ் நூல்களை எழுதி இருக்கிறார். இது முதலீட்டாளர்களுக்கு மிகவும் உபயோகமான நூல் ஆகும். இவர் சார்டட் ஃபைனான்ஸியல் பிராக்டிஷனர் (Chartered Financial Practitioner) ஆவார்.
நாணயம் விகடனில் இவர் எழுதிய கட்டுரைகளை படிக்க
https://www.vikatan.com/author/es-kaarttikeeynnn-niti-aaloockr-winworthgroups-com
யூடிப்
https://www.youtube.com/channel/UCGNt...
Facebook : https://www.facebook.com/KarthikeyanS...
LinkedIn : https://www.linkedin.com/in/karthikey...
Twitter : https://twitter.com/Winworth_Wealth
தலைமை அலுவலம்:
10-B 1st Floor
Tharamani 100 Feet Road,
Baby Nagar, Velacherry, Chennai – 600 042
இ மெயில்: winworth2020@gmail.com
தொலைபேசி : 98409 36032, அலுவலகம்; 044- 4218 0009