பெருநகரங்களில் வீடு விற்பனை அதிகரிப்பு
கடந்த ஆண்டில் மும்பை, டெல்லி, பெங்களூரு, ஐதராபாத், சென்னை, புனே, ஆமதாபாத், கொல்கத்தா ஆகிய 8 பெருநகரங் களில் வீடுகள் விற்பனை 7 சதவீதம் அதிகரித்துள்ளது. இத்தகவலை ரியல் எஸ்டேட் ஆலோசனை நிறுவனமான 'நைட் பிராங்க்' தெரிவித்துள்ளது.
7 பெருநகரங்களில் வீடுகள் விற்பனை 4 சதவீதம் குறைந்ததாக மற்றொரு ரியல் எஸ் டேட் நிறுவனம் கடந்த மாதம் கூறியிருந்தது. தற்போது, 'நைட் பிராங்க்' இந்த தகவலை வெளியிட்டுள்ளது.
3 லட்சத்து 50 ஆயிரத்து 613 வீடுகள் விற்பனை ஆகி, கடந்த 12 ஆண்டுகளில் இல்லாத உயர்வை சந்தித்து இருப்பதாக அந்நிறுவனம் வீடுகளுக்கு நல்ல வரவேற்பு இருந்ததாக தெரிவித்துள்ளது.
கூறியுள்ளது. குறிப்பாக, ரூ.2 கோடி முதல் ரூ.5 கோடி வரை மதிப்புள்ள