மாதச் சம்பளக்காரர்கள் செய்யும்
நிதித் தவறுகளும் தீர்வுகளும்..!
நாணயம் விகடன் நடத்தும் 'மாதச் சம்பளக்காரர்கள் செய்யும் நிதித் தவறுகளும் தீர்வுகளும்..!' என்கிற ஆன்லைன் கட்டண வகுப்பு பிப்ரவரி 15, 2025 சனிக் கிழமை (காலை 10.30 am-12 pm) நடக்கிறது.
கட்டணம் ஒருவருக்கு ரூ.300 ஆகும். இந்தப் பயிற்சி வகுப்பை திரு. அஜ்மல் நடத்துகிறார். இவர் ஃபின்வாலட் (ww.finwallet.co.in) என்கிற தனிநபர் நிதி மேலாண்மை மற்றும் முதலீட்டு நிறுவனத்தை நடத்தி வருகிறார். நிதித் துறையில் 20 ஆண்டுகளுக்கும் மேலான அனுபவம் கொண்ட அவர் வாடிக்கையாளர்களுக்கு காப்பீடு தொடங்கி பணி ஓய்வுக் காலம் வரைக்கும் ஒருங்கிணைந்த நிதிச் சேவை அளித்து வருகிறார். தற்போது 600-க்கும் மேற்பட்ட குடும்பங்களின் ரூ.250 கோடியை நிர்வகித்து வருகிறார்.
பயிற்சியில்
மாதச் சம்பளக்காரர்கள் ஏன் முதலீடு செய்ய வேண்டும்?,
காப்பீடு, பங்குச் சந்தை, மியூச்சுவல் ஃபண்ட், ரியல் எஸ்டேட், தங்கம்: என்ன செய்ய வேண்டும், என்ன செய்யக் கூடாது?,
மாதச் சம்பளக்காரர்கள் செய்யும் நிதித் தவறுகளும் தீர்வுகளும்,
சரியான முதலீட்டுத் திட்டங்களை தேர்வு செய்வது எப்படி?,
பணத்தை சரியாக நிர்வகிப்பது எப்படி? போன்ற விஷயங்கள் சொல்லித் தரப்படுகிறது.
முன்பதிவு செய்ய https://bit.ly/4a30z4J