சமூக ஊடகங்கள் மூலம் பங்குச் சந்தைகளில் முதலீடு செய்கிறீர்களா?
எச்சரிக்கையாக இருங்கள்
முதலீடு மோசடி
உடனடியாக பணம் சம்பாதிக்கலாம் என்ற பெயரில் ஏமாற்றும் மோசடிகள் இன்றைய நாட்களில் அதிகமாக நடைபெறுகிறது.
எச்சரிக்கையாக இருங்கள், செபி - அங்கீகரித்த செயலிகள் மூலம் மட்டுமே எப்பொழுதும் முதலீடு செய்யுங்கள்.
பலிகடா ஆகாதீர்கள்
அத்தகைய அழைப்புகள் மற்றும் மின்னஞ்சல்களை
இல் தெரிவிக்கவும்
அல்லது
1930
க்கு அழைக்கவும்
சிந்தியுங்கள். நடவடிக்கை எடுங்கள்
கூடுதல் தகவலுக்கு
Cyberdost-ஐ பின்பற்றவும்