திரு. சிவகாசி மணிகண்டன், நிறுவனர், http://www.aismoney.com/
குறைந்தபட்ச முதலீடு: ரூ.500: ஒயிட் ஓக் கேப்பிட்டல் குவாலிட்டி ஈக்விட்டி ஃபண்ட்..!
White Oak Capital Quality Equity Fund
ஒயிட் ஓக் மியூச்சுவல் ஃபண்ட் நிறுவனம், குவாலிட்டி இண்டெக்ஸ்-ல் இடம் பெற்றுள்ள நிறுவனப் பங்குகளில் முதலீடு செய்யும் புதிய வகை ஃபண்ட் திட்டத்தை ஒயிட் ஓக் கேப்பிட்டல் குவாலிட்டி ஈக்விட்டி ஃபண்ட் (White Oak Capital Quality Equity Fund) என்கிற பெயரில் அறிமுகம் செய்துள்ளது.
இந்தத் திட்டத்தில் 2025 ஜனவரி 22 வரை முதலீடு செய்யலாம்.
குறைந்தபட்ச முதலீடு: ரூ.500
நிஃப்டி 200 குவாலிட்டி 30 குறியீடு கடந்த 10 ஆண்டுகளில், சராசரியாக 10-12% வருமானத்தை சராசரியாக கொடுத்து வருகிறது. அந்த வகையில் அதிக ரிஸ்க் இல்லாமல் பணவீக்க விகிதத்தை விட அதிக வருமானம் பெற இந்த ஒயிட் ஓக் கேப்பிட்டல் குவாலிட்டி ஈக்விட்டி ஃபண்ட் திட்டத்தில் முதலீடு செய்யலாம்.
கூடுதல் விவரங்கள் மற்றும் முதலீட்டுக்கு தொடர்பு கொள்ளவும்
திரு. சிவகாசி மணிகண்டன்
நிறுவனர்,
+ 91 98405 77675
மியூச்சுவல் ஃபண்ட் முதலீடு, நிதி ஆலோசனை, ஆயுள் மற்றும் மருத்துவக் காப்பீடு எடுக்க திரு. சிவகாசி மணிகண்டன் அவர்களை அணுகலாம்.
நாணயம் விகடன் வெளியாகி உள்ள திரு. சிவகாசி மணிகண்டன் கட்டுரைகளை படிக்க
https://www.vikatan.com/author/aismoneycom
யூடியூப் வீடியோக்கள் பார்க்க
https://www.youtube.com/channel/UC7-lJ58kPJoRdmDipteAexA
தலைமை அலுவலகம்
சிவகாசி மணிகண்டன், MBA (F&M), [MBA, I & FP],
FChFP, CIS, AMFI, CII (London)
Managing Director - AISMONEY
No. 21, MBT Road, (Opp) Indian Bank, Walajapet - 632 513
Ranipet Dt. TN, India.
+ 91 98405 77675
+ 91 96777 66393 (Office)
support@aismoney.com