காசாகிராண்டு ரூ.5 லட்சம் இருந்தால் சொகுசு வீடு சொந்தம்.. புதிய சிரமமில்லாத கட்டண திட் டத்தை அறிமுகம்.. Casagrand
சிரமமில்லா கட்டண திட்டம்
காசாகிராண்டு ப்ரீமியர் பில்டர் வாடிக்கையாளர்களுக்கு வீடு வாங்கும் அனுப வத்தை எளிமையாக்க, காசா கிராண்டு 10:90 என்ற சதவீதத்தில் (அதாவது 10 சதவீதம் இப்போது, 90 சதவீதம் பின்பு) எனும் புதிய சிரமமில்லாத கட்டண திட் டத்தை அறிமுகப்படுத்தியுள்ளது.
இந்தப் புதிய திட்டம், வாடிக்கையாளர்களை வெறும் 10 சதவீதம் முன்பணம் செலுத்தி, மீதம் உள்ள 90 சத வீதம் கட்டணத்தை வீடு கட்டி முடிந்தபின் செலுத்த அனுமதிக்கிறது. இந்தத் திட்டத்தின் படி ரூ.5-8 லட்சம் இருந்தால் சொகுசு வீட்டை சொந்தமாக்கி கொள்ள முடியும்
வீட்டின் வாடகை மற்றும் இ.எம்.ஐ. ஆகிய இரட்டை நிதி சுமைகளை குறைக்கும் வகையில் வடிவ மைக்கப்பட்ட இந்த திட்டம், வீடு வாங்கும் அனுபவத்தை சிறந்ததாக மாற்றுகிறது.
காசாகிராண்டு மேடலின் குடியிருப்பு வளாகத் திட்டம்: சதுர அடி ரூ.3,999-க்கு விற்பனை
சென்னை பல்லாவரம் அருகே திருமுடிவாக்கம் பிரதான சாலையில் முதல் முறையாக 19 தளங்களுடன் காசாகிராண்டு மேடலின் குடியிருப்பு வளாகத் திட்டத்தில் சதுர அடி ரூ.3,999-க்கு வீடுகள் விற்பனை செய்யப்படுகின்றன.
19 தளங்கள்..!
சென்னையின் மணிமகுடத் தில் புதிதாக இடம்பெறும் ஒரு வைரமாக காசாகிராண்டு மேடலின் என்ற புதிய குடியி ருப்பு வளாகத் திட்டம் தொடங்கப்படுவதை காசாகிராண்டு ப்ரீமியர் பில்டர் லிமிடெட் அறிவித்திருக்கிறது. திருமுடிவாக்கம் பிரதான சாலையில், முதன் முறையாக 19 தளங்கள் கொண்ட குடியி ருப்பு வளாகமாக 6.4 ஏக்கர் என்ற விசாலமான நிலப்பரப்பில் இது உருவாகிறது. இங்கு குடியிருப்பாளர்களின் தற்காலத்தைய விருப்பங்களை பூர்த்தி செய்வதற்காக நேர்த்தியாகவடிவமைக்கப்பட்ட 394 விசாலமான 2 மற்றும் 3 படுக்கை அறை, ஒரு ஹால், ஒரு கிச்சன் அடங்கிய வீடுகள் உருவாக்கப்படுகின்றன.
சுமார் 80- க்கும் மேற்பட்ட வசதிகள் மற்றும் 5.7 ஏக்கர்கள் திறந்த வெளி பரப்பு என்ற தனித்துவ அம்சங்கள் கொண்ட இந்த புராஜெக்ட், ஒரு சதுர அடிக்கு வெறும் ரூ.3,999 என்ற தொடக்க விலையில் மேம்பட்ட லைஃப்- ஸ்டைலை வழங்குகிறது.
அணுகு வசதி..!
சென்னை அவுடர் ரிங் ரோடு மற்றும் ஜி.எஸ்.டி. சாலைக்கும் இடைப்பட்ட பகுதியில் அமைந்திருக்கும் இந்த புராஜெக்ட், இந்த இரு முக்கிய சாலைகளிலிருந்தும் இணைப்பு வசதியை கொண்டிருக்கிறது.
தொழிலக பகுதிகள், தகவல் தொழில்நுட்ப நிறுவனங்க ளது அலுவலகப் பகுதிகள் மற்றும் வர்த்தக அமைவிடங்கள் ஆகியவற்றிற்கு நல்ல அணுகு வசதியை இது வழங்குகிறது. சென்னை பன்னாட்டு விமான நிலையத் திற்கு அருகில் அமைந்திருப்பதுடன், சிறிது தூரத்திலேயே தாம்பரம், குரோம்பேட்டை மற்றும் பல்லாவரம் ஆகிய ரெயில் நிலையங்களும் அமைந்திருப்பது இதன் சிறப்பு ஆகும்.
Casagrand Homes: 10% On Booking Nothing In Between Rest 90% On Handover