திரு. ஆர். வெங்கடேஷ், குருராம் ஃபைனான்சியல் சர்வீசஸ்
பணவீக்க விகிதத்தை விட இரு மடங்கு லாபம்..
டிஎஸ்பி பி.எஸ்.சி சென்செக்ஸ் நெக்ஸ்ட் 30 இ.டி.எஃப் DSP BSE Sensex Next 30 ETF
டி.எஸ்.பி மியூச்சுவல் ஃபண்ட் நிறுவனம், பிஎஸ்சி சென்செக்ஸ் நெக்ஸ்ட் 30 குறியீட்டில் முதலீடு செய்யும் புதிய வகை திட்டத்தை டிஎஸ்பி பி.எஸ்.சி சென்செக்ஸ் நெக்ஸ்ட் 30 இ.டி.எஃப் (DSP BSE Sensex Next 30 ETF) என்கிற பெயரில் அறிமுகம் செய்துள்ளது.
இந்த ஃபண்ட் திட்டத்தில் 205 ஜனவரி 24 வரை முதலீட்டை மேற்கொள்ளலாம்.
குறைந்தபட்ச முதலீடு ரூ.5,000
இது ஒரு இ.டி.எஃப் பாஸிவ் வகை திட்டம். இதனால், செலவு விகிதம் குறைவு. இது இ.டி.எஃப் என்பதால் முதலீடு செய்ய டீமேட் கணக்கு கட்டாயமாகும்.
இந்தத் திட்டத்தில் முழுவதும் பங்குச் சந்தைகளில் முதலீடு மேற்கொள்ளப்படுவதால், நீண்ட காலத்தில் பணவீக்க விகிதத்தை இரு மடங்கு அதாவது ஆண்டுக்கு 12-14% வருமானம் எதிர்பார்க்கலாம்.
கூடுதல் விவரங்கள் மற்றும் முதலீடு செய்ய தொடர்பு கொள்ளவும்
நிதி ஆலோசகர் திரு. ஆர். வெங்கடேஷ்,
குருராம் ஃபைனான்சியல் சர்வீசஸ் பிரைவேட் லிமிடெட்
திரு. ஆர். வெங்கடேஷ்,
நிறுவனர், www.gururamfinancialservices.com
மியூச்சுவல் ஃபண்ட் முதலீடு, நிதி ஆலோசனை, ஆயுள் மற்றும் மருத்துவக் காப்பீடு எடுக்க ஆர். வெங்கடேஷ் அவர்களை தாராளமாக அணுகலாம்.
குருராம் ஃபைனான்சியல் சர்வீசஸ் கன்சல்டன்ட்ஸ் பிரைவேட் லிமிடெட் (GURURAM FINANCIAL SERVICES PRIVATE LIMITED)
கால்குலேட்டர்கள் (Calculators)
http://www.gururamfinancialservices.com/investor-education.php
நிதித் திட்டமிடல் (Financial Planning)
http://www.gururamfinancialservices.com/financial-planning.php
மியூச்சுவல் ஃபண்ட்கள் (Mutual Funds)
http://www.gururamfinancialservices.com/mutual-funds.php
ஆயுள் காப்பீடு (Life Insurance)
http://www.gururamfinancialservices.com/life-insurance.php
மருத்துவக் காப்பீடு (Health Insurance)
http://www.gururamfinancialservices.com/health-insurance.php
முக்கிய ஆவணங்களை பதிவிறக்கம் செய்ய (Downloads)
http://www.gururamfinancialservices.com/downloads.php
நிதி ஆலோசகர் திரு. ஆர். வெங்கடேஷ் , நாணயம் விகடன், அவள் விகடன், விகடன் டாட் காம் உள்ளிட்ட பத்திரிகைகளில் எழுதிய கட்டுரைகளை படிக்க
http://www.gururamfinancialservices.com/my-articles.php
தொடர்பு கொள்ள (Contact)
http://www.gururamfinancialservices.com/contact.php
Mr. R Venkatesh
AMFI Registered Mutual Fund Distributors.
GuruRam Financial Services Pvt. Ltd.
New No. 14, Old No. 37C, First Floor
Nathamuni Street, T Nagar, Chennai -600017
Tel. +91-9677267889, 9677025125
Email: gururamforyou@gmail.com
http://www.gururamfinancialservices.com/
Disclaimer:
மியூச்சுவல் ஃபண்ட் முதலீடு சந்தை ரிஸ்க்களுக்கு உட்பட்டது. முதலீடு செய்யும் முன் திட்டம் சார்ந்த அனைத்து ஆவணங்களையும் சரியாகப் படித்துப் பார்க்குமாறு அறிவுறுத்தப்படுகிறது. மியூச்சுவல் ஃபண்ட் மூலம் நிச்சயமான ஆதாயங்கள் கிடைக்கும் என்பதற்கு உத்தரவாதம் கிடையாது.