கே.பி.வெங்கடராமகிருஷ்ணன், விருக்ஷம் ஃபின்மார்ட் பிரைவேட் லிமிட்,
குறைவான ரிஸ்க்.. பந்தன் நிஃப்டி ஆல்ஃபா லோ வோலாடிலிட்டி 30 இண்டெக்ஸ் ஃபண்ட் Bandhan Nifty Alpha Low Volatility Index Fund
பந்தன் மியூச்சுவல் ஃபண்ட் நிறுவனம், நிஃப்டி 100 குறியீட்டில் சராசரியாக குறைந்த ஏற்ற இறக்கங்களை கொண்ட 30 தேர்ந்தெடுக்கப்பட்ட நிறுவனங்களில் முதலீடு செய்யும் புதிய வகை திட்டத்தை (Bandhan Nifty Alpha Low Volatility Index Fund) என்கிற பெயரில் அறிமுகம் செய்துள்ளது.
இந்த ஃபண்ட் திட்டத்தில் 2025 ஜனவரி 8 முதல் ஜனவரி 20 வரை முதலீட்டை மேற்கொள்ளலாம்.
குறைந்தபட்ச முதலீடு ரூ.1,000
இது ஒரு பாஸிவ் வகை ஃபண்ட் என்பதால் செலவு விகிதம் குறைவு ஆகும்.
மேலும், குறைவான ரிஸ்க் கொண்ட நிறுவனப் பங்குகளில் முதலீடு செய்யப்படுவதால் நடுத்தர அளவு ரிஸ்க் எடுக்க கூடியவர்களுக்கு ஏற்ற ஃபண்டாக இருக்கிறது.
நீண்ட காலத்தில் பணவீக்க விகிதத்தை விட அதிக வருமானத்தை எதிர்பார்க்கலாம்.
கூடுதல் விவரங்கள் மற்றும் முதலீட்டுக்கு..!
கே.பி.வெங்கடராமகிருஷ்ணன்,
நிறுவனர், விருக்ஷம் ஃபின்மார்ட் பிரைவேட் லிமிட்,
(Viruksham Finmart Private Ltd)
சென்னை
இ மெயில் : kpvenkat02@gmail.com
செல் நபம்பர் : 98410 34997
நாணயம் விகடன் இதழில் வெளியான திரு. கே.பி.வெங்கடராமகிருஷ்ணன் அவர்களின் கட்டுரைகளை படிக்க
Disclaimer:
மியூச்சுவல் ஃபண்ட் முதலீடு சந்தை ரிஸ்க்களுக்கு உட்பட்டது. முதலீடு செய்யும் முன் திட்டம் சார்ந்த அனைத்து ஆவணங்களையும் சரியாகப் படித்துப் பார்க்குமாறு அறிவுறுத்தப்படுகிறது. மியூச்சுவல் ஃபண்ட் மூலம் நிச்சயமான ஆதாயங்கள் கிடைக்கும் என்பதற்கு உத்தரவாதம் கிடையாது.