Budget முதல் Retirement வரை... Republic Day 2025 Special Webinar
இந்த Republic Day உங்களுக்கு
Financial Freedom அளிக்கும் நாளாக இருக்கட்டும்!
Budget முதல் Retirement வரை வெபினார் யாருக்கு?
* 35 - 45 வயசுக்குள்ள இருக்கீங்களா?
* குழந்தைகளின் வருங்காலத்துக்கு இப்போவே சொத்து சேர்க்கணுமா?
* பிள்ளைகளின் மேற்படிப்புக்கு பணம் சேர்க்கணுமா?
* உங்களோட ரிட்டைர்மென்ட் சந்தோஷமா இருக்கணுமா?
* பட்ஜெட் போட தெரிஞ்சுக்கணுமா?
* பணத்தை எப்படி கையாளனும்னு கத்துக்கணுமா?
* முதலீடுகள் மூலம் நீங்க நினைச்ச விஷயங்களை எல்லாம் எப்படி அடையணும்னு தெரிஞ்சுக்கணுமா?
* முதலீட்டை வெகு விரைவிலேயே ஆரம்பிச்சு, வாழ்க்கையில் முன்னேறத் துடிக்கிறீங்களா?
ஆமாம்னு சொன்னா இந்த வெபினார் உங்களுக்கானது! கீழ்க்கண்ட விவரங்களை இப்போவே வழங்கி உங்க பெயரை பதிவு பண்ணிக்கோங்க.
75 நபர்களுக்கு மட்டுமே இதில் அனுமதி உண்டு!
Speaker 1:
Sundari Jagathesan,
Wealth Advisor
Speaker 2:
A R Kumar,
Chief of Content, Labham
Former Joint Editor, Nanayam Vikatan
'லாபம்'னா என்ன? இங்க க்ளிக் பண்ணி தெரிஞ்சுக்கோங்க...