2025 கவனிக்க வேண்டிய முக்கிய ஈக்விட்டி மியூச்சுவல் ஃபண்ட் வகைகள் - Intelli360 Asset Private Limited
திரு. கௌஷிக் கேதாரம், நிறுவனர்,
இயக்குனர்,
Intelli360 Asset Private
Limited
2024-ல் காணப்பட்ட போக்குகளின் அடிப்படையில்,
பின்வரும் 4 வகை பங்குச் சந்தை சார்ந்த மியூச்சுவல் ஃபண்ட் திட்டங்கள் நடப்பு 2025ம்-ம்
ஆண்டில் கவர்ச்சிகரமானதாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது:
இந்த வகைகளில் ஒவ்வொன்றின் கீழும் மியூச்சுவல்
ஃபண்ட் திட்டங்களின் பட்டியலை நாங்கள் தொகுத்துள்ளோம்,
அவற்றின் ரிஸ்க்-ரிவார்ட் விகிதங்களின்
(ஷார்ப் மற்றும் சோர்டினோ விகிதங்கள்) அடிப்படையில் வரிசைப்படுத்தப்பட்டுள்ளோம்.
1. பார்மா மியூச்சுவல் ஃபண்ட்
2. ஸ்மால் கேப் மியூச்சுவல் ஃபண்ட்
3. லார்ஜ் & மிட் கேப் மியூச்சுவல் ஃபண்ட்
3. பேங்கிங் செக்டார் மியூச்சுவல் ஃபண்ட்
Intelli360 Asset Private Limited
AMFI பதிவுசெய்யப்பட்ட மியூச்சுவல் ஃபண்ட் விநியோகஸ்தர்
www.intelli360.in
assist@intelli360.in
திரு. கௌஷிக் கேதாரம், நிறுவனர், இயக்குனர்,
Intelli360 Asset Private Limited
Intelli360 Asset Private
Limited
F-124, 2 வது கட்டம்,
1-வது தளம், ஸ்பென்சர்ஸ் பிளாசா,
அண்ணா சாலை,
சென்னை – 600 002.
Intelli360 Asset Private
Limited
எண்-80/111/2, தரை தளம்,
டாக்டர். மூர்த்தி சாலை,
நால் சாலைக்கு அருகில்,
கும்பகோணம் – 612 001.
அலுவலகம்: 9840998847 , 9840046847
Disclaimer:
மியூச்சுவல் ஃபண்ட் முதலீடு சந்தை ரிஸ்க்களுக்கு உட்பட்டது. முதலீடு செய்யும் முன் திட்டம் சார்ந்த அனைத்து ஆவணங்களையும் சரியாகப் படித்துப் பார்க்குமாறு அறிவுறுத்தப்படுகிறது. மியூச்சுவல் ஃபண்ட் மூலம் நிச்சயமான ஆதாயங்கள் கிடைக்கும் என்பதற்கு உத்தரவாதம் கிடையாது.