நாணயம் விகடன் மற்றும் இன்டிக்ரேட்டெட் இணைந்து நடத்தும் 'செல்வம் சேர்க்கும் சூப்பர் ஃபார்முலா...அஸெட் அலோகேஷன்! சிறப்பு நிகழ்ச்சி, திருப்பூரில் பிப்ரவரி 9-ம் தேதி, ஞாயிற்றுக்கிழமை (காலை 10.30pam – 12.30 pm) நடைபெறுகிறது.
நிதி நிபுணர் சோம வள்ளியப்பன் சிறப்புரையாற்றுகிறார்.
இந்த நிகழ்ச்சியில் எப்படி சரியாக முதலீடு செய்ய வேண்டும், எந்தெந்த சொத்து பிரிவுகளில் எவ்வளவு முதலீடு செய்ய வேண்டும் என்கிற விவரத்தை முதலீட்டாளர்கள் தெரிந்து கொள்ளலாம்.
ஏற்கெனவே முதலீடு
செய்து வருபவர்கள், புதிதாக முதலீடு செய்ய இருப்பவர்கள் அவர்களின் சந்தேகங்களை
நிபுணர்களிடம் கேட்டு தெரிந்து கொள்ள முடியும்.
Address: Date & Time: 9th February 2025 @ 10.30 am
Venue : Karruna Banquet Hall A/C
Address: 387/4(1) Uthukuli main Road, Near Kannan Department,
Tirupur,641601
அனுமதி இலவசம். பதிவு செய்ய: https://bit.ly/integratedmf