2024 எந்த முதலீடு என்ன வருமானம் ?
கடந்த 2024 ஆம் ஆண்டு பங்குச்சந்தை தங்கம் உள்ளிட்ட முதலீடுகள் அதிக ஏற்ற இறக்கத்தில் இருந்தது.
இருந்தாலும் ஆண்டு இறுதியில் கிட்டத்தட்ட இரட்டை இலக்க வருமானத்தை கொடுத்திருக்கிறது.
நேரடி பங்கு முதலீட்டை விட மியூச்சுவல் ஃபண்ட் முதலீடு மூலம் முதலீடு செய்வது ரிஸ்க்கை குறைப்பதோடு அதிக லாபத்துக்கு வழி செய்வதாக இருக்கிறது.
எந்த முதலீடு என்ன வருமானம் கொடுத்திருக்கிறது என்பதை இங்கே உள்ள படத்தை பெரிதாக்கி பார்த்து தெரிந்து கொள்ளவும்.