இந்திய ரூபாய் மதிப்பு 1947 முதல் 2024 வரை..!
1947 -ல் ஒரு அமெரிக்க டாலரின் ரூபாய் மதிப்பு ரூ.3.30 ஆகும்.
2024-ல் ஒரு அமெரிகக் டாலரின் ரூபாய் மதிப்பு ரூ.85.76 ஆக வீழ்ச்சிக் கண்டுள்ளது.
இந்திய ரூபாயின் மதிப்பு படிப்படியாக குறைந்து கொண்டிருக்கிறது.