திரு. எஸ். கார்த்திகேயன், நிறுவனர், https://winworthwealth.com/
குறைந்தபட்ச முதலீடு ரூ. 100: கோட்டக் பி.எஸ்.இ சென்செக்ஸ் இண்டெக்ஸ் ஃபண்ட் Kotak BSE Sensex Index Fund
கோட்டக் மஹிந்திரா மியூச்சுவல் ஃபண்ட் நிறுவனம், கோட்டக் பிஎஸ்இ சென்செக்ஸ் இண்டெக்ஸ் ஃபண்ட் (Kotak BSE Sensex Index Fund) என்கிற புதிய திட்டத்தை தொடங்கி உள்ளது. இது பிஎஸ்இ சென்செக்ஸ் குறியீட்டைப் பிரதிபலிக்கும் திட்டமாகும்.
இந்தத் திட்டத்தில் ஜனவரி 27, 2025 அன்று தொடங்கி பிப்ரவரி 10, 2025 வரை முதலீடு செய்யலாம்.
இந்த ஃபண்ட், முதலீட்டாளர்களுக்கு BSE சென்செக்ஸ் குறியீட்டில் இடம் பெற்றுள்ள முதல் 30 மிகப் பெரிய நிறுவனங்களின் பங்குகளில் முதலீடு செய்வதற்கான வாய்ப்பை வழங்குகிறது.
பிஎஸ்இ சென்செக்ஸ் குறியீட்டால் குறிப்பிடப்படும் லார்ஜ்-கேப் பங்குகள், பல்வேறு துறைகளில் சந்தையில் முன்னணி நிறுவனங்களாக உள்ளன. இந்த நிறுவனங்கள் செயல்பாட்டுத் திறன், கார்ப்பரேட் நிர்வாகம் மற்றும் புதுமைகளில் கவனம் செலுத்துகின்றன. இந்தக் குறியீட்டில் முதலீடு செய்வது முதலீட்டாளர்களுக்கு இந்தியாவின் சாத்தியமான நீண்ட கால வளர்ச்சியில் பங்கேற்பதற்காக உதவுகிறது.
இந்த குறியீட்டு ஃபண்ட், நிதி முதலீட்டாளர்களுக்கு இந்தியாவின் பெரிய மற்றும் நிறுவப்பட்ட வணிகங்களைப் பிரதிநிதித்துவப்படுத்தும் முதல் 30 நிறுவனங்களில் முதலீடு செய்வதற்கான வாய்ப்பை வழங்குகிறது. BSE சென்செக்ஸ் குறியீடு முதலீட்டாளர்களுக்கு பல்வேறு துறைகளில் உள்ள புளூ-சிப் நிறுவனங்களின் போர்ட்ஃபோலியோவில் முதலீடு செய்யும் வாய்ப்பை அளிக்கிறது.
வரலாற்று ரீதியாக, BSE சென்செக்ஸ் குறியீடு இந்தியாவின் பொருளாதார வளர்ச்சியின் பிரதிபலித்து வருகிறது.
நீண்ட காலக் கண்ணோட்டத்துடன் முக்கிய போர்ட்ஃபோலியோ ஒதுக்கீட்டைத் தேடும் முதலீட்டாளர்கள் இந்தக் குறியீட்டு ஃபண்டை பரிசீலிக்கலாம். சென்செக்ஸ் குறியீடு நீண்ட காலத்தில் 12-15 சதவிகித வளர்ச்சியை கண்டு வருகிறது. அந்த அளவுக்கான வருமானத்தை இந்த ஃபண்டின் மூலமும் எதிர்பார்க்கலாம்.
முதலீட்டாளர்கள் குறைந்தபட்சத் தொகையான ரூ. 100 மற்றும் அதன் பின் எந்தத் தொகையிலும் முதலீடு செய்யலாம்.
Disclaimer:
மியூச்சுவல் ஃபண்ட் முதலீடு சந்தை ரிஸ்க்களுக்கு உட்பட்டது. முதலீடு செய்யும் முன் திட்டம் சார்ந்த அனைத்து ஆவணங்களையும் சரியாகப் படித்துப் பார்க்குமாறு அறிவுறுத்தப்படுகிறது. மியூச்சுவல் ஃபண்ட் மூலம் நிச்சயமான ஆதாயங்கள் கிடைக்கும் என்பதற்கு உத்தரவாதம் கிடையாது.
இந்தத் திட்டம் பற்றி மேலும் தெரிந்து கொள்ளவும் முதலீடு செய்யவும் தொடர்பு கொள்ளவும்
திரு. எஸ். கார்த்திகேயன்,
நிதி ஆலோசகர்,
ஆயுள் காப்பீடு & மருத்துவக் காப்பீடு எடுக்கவும் திரு. எஸ்.கார்த்திகேயன் அவர்களை அணுகலாம்.
திரு. எஸ்.கார்த்திகேயன் வீட்டுக் கடன் (Home Loan) வாங்கவும் உதவுகிறார். இவரின் மூலம் அனைத்து விதமான மியூச்சுவல் ஃபண்ட் திட்டங்களில் முதலீடு செய்ய முடியும்.
இவர் குமுதம், நாணயம் விகடன் உள்ளிட்ட இதழ்களில் கட்டுரைகள் எழுதி வருகிறார். மேலும் பல்வேறு டியூடிப் சேனல்களிலும் முதலீடு குறித்த தனது கருத்துகளை பதிவு செய்து வருகிறார்.
இவர் பிளாங் செக், பணப் பழக்கம் தமிழ் நூல்களை எழுதி இருக்கிறார். இது முதலீட்டாளர்களுக்கு மிகவும் உபயோகமான நூல் ஆகும். இவர் சார்டட் ஃபைனான்ஸியல் பிராக்டிஷனர் (Chartered Financial Practitioner) ஆவார்.
நாணயம் விகடனில் இவர் எழுதிய கட்டுரைகளை படிக்க
https://www.vikatan.com/author/es-kaarttikeeynnn-niti-aaloockr-winworthgroups-com
யூடிப்
https://www.youtube.com/channel/UCGNt...
Facebook : https://www.facebook.com/KarthikeyanS...
LinkedIn : https://www.linkedin.com/in/karthikey...
Twitter : https://twitter.com/Winworth_Wealth
தலைமை அலுவலம்:
10-B 1st Floor Tharamani 100 Feet Road,
Baby Nagar, Velacherry, Chennai – 600 042
இ மெயில்: winworth2020@gmail.com
தொலைபேசி : 98409 36032, அலுவலகம்; 044- 4218 0009