பேங்க் ஆஃப் பரோடா புதிய கிரெடிட் கார்டு டயாரா TIARA
பேங்க் ஆஃப் பரோடா பெண்களுக்கான சிறப்பு கிரெடிட் கார்டை டயாரா (TIARA) என்ற பெயரில் ரூபே நெட்வொர்க்கில் அறிமுகம் செய்துள்ளது.
.இந்த கிரெடிட் கார்ட்டில் நுழைவு மற்றும் ஆண்டு சந்தா ரூ.2,499 + ஜிஎஸ்டி
கிரெடிட் கார்ட்டை பெற்றுக் கொண்ட அறுபது நாள்களில் ரூ.25,000 மதிப்பிலான பண பரிவர்த்தனைகளை கிரெடிட் கார்ட்டை பயன்படுத்தி செய்தால் நுழைவு கட்டணம் திரும்பக் கிடைக்கும்.
ஓராண்டில் ரூ. 2.5 லட்சத்துக்கு பண பரிவர்த்தனைகளை மேற்கொண்டால் ஆண்டு சந்தா கிடையாது. .
ஆண்டுக்கு ரூ.30,000 வரை பல்வேறு இலவச வவுச்சர்கள் மற்றும் விமான நிலையங்களில் இலவச லவுஞ்ச் வசதி & சலுகைகள்
நீங்களும் நிதி சார்ந்த விஷயத்தில் நிபுணர், நிதி ஆலோசகர், இன்ஷூரன்ஸ் நிபுணர், ரியல் எஸ்டேட் நிபுணர் என்கிறபட்சத்தில் கட்டுரைகளை எழுதி அனுப்பி வைக்கவும். உங்கள் புகைப்படம் மற்றும் தொடர்பு முகவரியுடன் கட்டுரை வெளியாகும்.
அனுப்ப வேண்டிய இ மெயில் முகவரி
nithimuthaleedu@gmail.com
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக