மொத்தப் பக்கக்காட்சிகள்

ஸ்டார் ஹெல்த் இன்சூரன்ஸ்: புதிய சூப்பர் ஸ்டார் மருத்துவ காப்பீட்டு திட்டம்..Super Star

ஸ்டார் ஹெல்த் இன்சூரன்ஸ்: புதிய சூப்பர் ஸ்டார் மருத்துவ காப்பீட்டு திட்டம்..Super Star

ஸ்டார் ஹெல்த் இன்சூரன்ஸ் நிறுவனம், சூப்பர் ஸ்டார் (Super Star) என்ற பெயரில் நீண்ட கால புதிய மருத்துவ காப்பீட்டு திட்டத்தை அறிமுகம் செய்துள்ளது.

சிறப்பு அம்சங்கள்..!

பாலிசி எடுத்துள்ள 31 நாள்களுக்குப் பிறகு உயர் ரத்த அழுத்தம், சர்க்கரை பாதிப்பு, ஆஸ்துமா, இருதய நோய் போன்ற நாள்பட்ட வியாதிகளுக்கும் இழப்பீடு கிடைக்கும்.

இழப்பீடு கோராமல் நீட்டிக்கப்படும் ஒவ்வொரு ஆண்டுக்கும் நோ க்ளெயம் போனஸ் வழங்கப்படும்.

பாலிசி தொகை முழுவதும் க்ளெய்ம் செய்யப்பட்டு விட்டாலும் மீண்டும் க்ளெய்ம் செய்ய முடியும்.

இழப்பீடு கோராத வரைக்கும் பிரீமியம் நிலையாக இருக்கும்.

பாலிசியில் எவ்வளவு வேண்டுமானாலும் இழப்பீடு கோர முடியும்.

பாலிசிக்கு பிரீமியம் கட்டுபவர் தீவிர நோய் பாதிப்பால் மரணம், விபத்து மரணம் ஏற்பட்டால் அடுத்து வரும் ஆண்டில் பாலிசிக்கு பிரீமியம் கட்டாமல் கவரேஜ் தொடரும்,

ஸ்டார் ஹெல்த் நிறுவனம் இதுவரைக்கும் 1.1 கோடிக்கும் அதிகமான இழப்பீடுகளை வழங்கியுள்ளது. இதன் மதிப்பு ரூ. 53,000 கோடி ஆகும்.

கூடுதல் விவரங்கள் மற்றும் பாலிசி எடுக்க..

பெ.வெங்கடேசன், நிறுவனர், பைசாகேர் ஃபைனான்ஷியல் சர்வீசஸ், சென்னை

இ மெயில் முகவரி: venkat.profit@gmail.com

போன் நம்பர்: 98404 22744

ஆயுள் காப்பீடு, மருத்துவக் காப்பீடு, மியூச்சுவல் ஃபண்ட் ஆகியவற்றில் 30 ஆண்டுகளுக்கு மேல் அனுபவம் கொண்டவர், பெ.வெங்கடேசன்.  

அலுவலக முகவரி:

Paisacare Financial services

No 3B 2nd Street, Sivanandha Nagar

Kolathur, Chennai -600 099

நாணயம் விகடன் இதழில் வெளியான திரு. பெ.வெங்கடேசன் அவர்களின் கட்டுரைகளை படிக்க https://bit.ly/4dSFLxh


Share:

கருத்துகள் இல்லை:

பிரபலமான இடுகைகள் - வாரம்

உங்கள் கட்டுரையும் இடம் பெற வேண்டுமா?

நீங்களும் நிதி சார்ந்த விஷயத்தில் நிபுணர், நிதி ஆலோசகர், இன்ஷூரன்ஸ் நிபுணர், ரியல் எஸ்டேட் நிபுணர் என்கிறபட்சத்தில் கட்டுரைகளை எழுதி அனுப்பி வைக்கவும். உங்கள் புகைப்படம் மற்றும் தொடர்பு முகவரியுடன் கட்டுரை வெளியாகும். அனுப்ப வேண்டிய இ மெயில் முகவரி nithimuthaleedu@gmail.com

அதிக பார்வை - மாதம்

தேடு

புதிய பதிவுகள்

Income Tax

Income Tax

Popular Posts

வலைப்பதிவு காப்பகம்

Recent Posts

Featured Post

செயற்கை நுண்ணுறிவு தொழில்நுட்பத்தில் முன்னிலை வகிக்கும் தமிழகம் AI

செயற்கை நுண்ணுறிவு தொழில்நுட்பத்தில் முன்னிலை வகிக்கும் தமிழகம் AI திறமைமிக்க ஊழியர்கள் , ஸ்டார்ட்அப் நிறுவனங்கள் ஆதரவு , சிறந்த தொழ...