மொத்தப் பக்கக்காட்சிகள்

பங்குச் சந்தை நிபுணர் ரெஜி தாமஸ்: கோயம்புத்தூரில் டெக்னிக்கல் அனாலிசிஸ்’ பயிற்சி வகுப்பு…! Share Technical Class

பங்குச் சந்தை நிபுணர் ரெஜி தாமஸ்: கோயம்புத்தூரில் டெக்னிக்கல் அனாலிசிஸ்' பயிற்சி வகுப்பு…!

நிதி மேலாண்மை வார இதழ் நாணயம் விகடன்,  டெக்னிக்கல் அனாலிசிஸ்' பயிற்சி வகுப்பை கோயம்புத்தூரில் நடத்துகிறது.


பங்குச் சந்தை நிபுணர் திரு. ரெஜி தாமஸ் பயிற்சி அளிக்கிறார்.

2025 ஜனவரி 4, சனிக்கிழமை காலை 9.30 மணி முதல் மாலை 5.30 மணி வரை இந்த நிகழ்ச்சி நடைபெறுகிறது.

கட்டணம் ஒருவருக்கு ரூ.6,000

.

நிகழ்ச்சியில் கலந்துகொள்பவர்கள் சொந்தமாக லேப்டாப் அவசியம் கொண்டு வர வேண்டும்.


திரு. ரெஜி தாமஸ், 30 ஆண்டுகளுக்கும் மேலாக பங்கு முதலீடு மற்றும் வர்த்தகத்தில் ஈடுபட்டு வருகிறார்.

டெக்னிக்கல் அனாலிசிஸ் பயிற்சியாளர் ஆவார். டெக்னிக்கல் அனாலிசிஸ் மற்றும் முதலீட்டு மேலாண்மை குறித்த 750 க்கும் மேற்பட்ட கருத்தரங்குகளை நடத்தி இருக்கிறார். பல முன்னணி பல்கலைக்கழகங்களில் சிறப்பு பேராசிரியர் ஆக உள்ளார். தற்போது பீக்கான் ஆல்ஃபா (Beacon Alpha) பங்குதாரராக உள்ளார்.

டெக்னிக்கல் அனாலிசிஸ் பயிற்சியாளர் ஆவார். முன்பதிவு செய்ய: https://bit.ly/4d9OA5U

Share:

கருத்துகள் இல்லை:

பிரபலமான இடுகைகள் - வாரம்

உங்கள் கட்டுரையும் இடம் பெற வேண்டுமா?

நீங்களும் நிதி சார்ந்த விஷயத்தில் நிபுணர், நிதி ஆலோசகர், இன்ஷூரன்ஸ் நிபுணர், ரியல் எஸ்டேட் நிபுணர் என்கிறபட்சத்தில் கட்டுரைகளை எழுதி அனுப்பி வைக்கவும். உங்கள் புகைப்படம் மற்றும் தொடர்பு முகவரியுடன் கட்டுரை வெளியாகும். அனுப்ப வேண்டிய இ மெயில் முகவரி nithimuthaleedu@gmail.com

அதிக பார்வை - மாதம்

தேடு

புதிய பதிவுகள்

Income Tax

Income Tax

Popular Posts

வலைப்பதிவு காப்பகம்

Recent Posts

Featured Post

செயற்கை நுண்ணுறிவு தொழில்நுட்பத்தில் முன்னிலை வகிக்கும் தமிழகம் AI

செயற்கை நுண்ணுறிவு தொழில்நுட்பத்தில் முன்னிலை வகிக்கும் தமிழகம் AI திறமைமிக்க ஊழியர்கள் , ஸ்டார்ட்அப் நிறுவனங்கள் ஆதரவு , சிறந்த தொழ...