தமிழ்நாடு கருத்துள்ள கார்ட்டூன் அவசியம் கண்டு களியுங்கள் Relaxation
மக்களுக்கு நல்ல அடிப்படை வசதிகள் தான் தேவை. இலவசங்கள் தேவையில்லை.
இலவசமாக கொடுக்கும்
அரிசியை மற்றும் இலவச பொருட்களை எத்தனை பேர் சரியாக பயன்படுத்துகிறார்கள் என்பது தெரியவில்லை.
இவன் பெரும்பாலும் வீணாகத்தான் போகின்றன.
அதற்கு பதில
மக்களுக்கு தேவையான அடிப்படை வசதிகளை மத்திய மாநில அரசுகள் செய்து கொடுத்தாலே போதும்.
மக்கள் தங்கள் சாப்பாட்டு செலவை கவனத்திற்கு கொள்வார்கள்.
நீங்கள் என்ன நினைக்கிறீர்கள்?
உங்கள் கருத்து இங்கே பதிவு செய்யுங்கள்.
நன்றி
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக