பணம் அனுப்புவதற்கு QR Codes ஸ்கேன் செய்ய வேண்டும். பெறுவதற்கு அவசியமில்லை.
பொறுப்புடன் இருங்க. பாதுகாப்பாக செயல்படுங்க.
அறிமுகம் இல்லாத இடத்திலிருந்து வரும் QR Codes அல்லது links ஐ ஸ்கேன் மற்றும் கிளிக் செய்யாதீர்கள்
பணத்தை பெறுவதற்கு PIN/OTP உள்ளிட அவசியமில்லை
ஆர்பிஐ சொல்கிறது...
விவரமா இருங்க, எச்சரிக்கையா இருங்க!
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக