பெண்களுக்கான பிரத்தியேக நிகழ்ச்சி: மியூச்சுவல் ஃபண்ட் முதலீடு மூலம் செல்வத்தை பெருக்குவது எப்படி? MUTUAL Fund
மதுரை பெண்களே ஜெயிக்கலாம் வாங்க
Sundaram MUTUAL Fund - Sundaram Finance Group
வளமான வாழ்க்கைக்கு மியூச்சுவல் ஃபண்ட் முதலீடு மூலம் செல்வத்தை பெருக்குவது எப்படி?
பெண்களுக்கான பிரத்தியேகமான நிகழ்ச்சி
(An exclusive program for women)
Speaker: Mr. Felix Franklin Raj
Deputy Manager Sundaram Mutual Madurai
Trainer :
Mr. Mohankumar Ramakrishnan, Edupreneur, Ex-Banker SEBI SMART Trainer, Chennai.
Hotel Dukes, North Velli Street, Madurai
நாள்: 5th Jan 2025
ஞாயிற்றுக்கிழமை:
10:00 AM to 1:00 PM
அனுமதி இலவசம், பெண்களே வருக பயன் பெறுக, பகல் 1 மணிக்கு எளிய மதிய உணவு
SMS மூலம் உங்கள் பெயர் மற்றும் இமெயில் முகவரியை அனுப்பி முன்பதிவு செய்ய வேண்டிய எண் 95661 28836
மியூச்சுவல் ஃபண்ட் முதலீடுகள் சந்தை அபாயங்களுக்கு உட்பட்டவை. திட்டம் தொடர்பான அனைத்து ஆவணங்களையும் கவனமாக வாசிக்கவும்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக