பேங்க் ஆஃப் பரோடாவின் பெண்களுக்கான கடன் திட்டம்..! Mahila Swavalamban
பேங்க் ஆஃப் பரோடா, பெண் தொழிலதிபர்களுக்கான புதிய கடன் திட்டத்தை மஹிளா சுவலம்பன் (Mahila Swavalamban) என்கிற பெயரில் அறிமுகம் செய்திருக்கிறது.
தொழில் விரிவாக்கத்திற்காக பெண் தொழிலதிபர்களுக்கு இந்தக் கடன் வழங்கப்படுகிறது.
இத்திட்டத்தின் மூலம் கடன் பெறுவதற்கு ஜிஎஸ்டி வரி செலுத்தும் நிறுவனத்தின் 51% க்கு மேற்பட்ட பங்கு மூலதனத்தை பெண்கள் வைத்திருக்க வேண்டும் என்பது முக்கிய நிபந்தனை ஆகும்,.
ரூ 20 லட்சம் முதல் ரூ. 7.5 கோடி வரை கடன்
கிடைக்கும்.
கடனுக்கான வட்டி குறைந்தபட்சம் 9.15%
கடனை அதிகபட்சமாக 10 ஆண்டுகளுக்குள் திரும்ப செலுத்த வேண்டும்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக