உங்கள் வங்கி கணக்கு செயல்படாமல் இருக்கிறதா?
KYC
வங்கியை தொடர்பு கொள்ளுங்கள்
கணக்கை செயல்படுத்த உங்கள் கேஒய்சியை அப்டேட் பண்ணுங்கள்.
இரண்டு ஆண்டுகளுக்கும் மேலாக எந்த கொடுக்கல், வாங்கலும் இல்லை எனில் வங்கி கணக்கு செயல்படாத நிலை ஆகி விடும்.
உங்கள் வங்கியின் எந்த கிளையிலும் அல்லது வீடியோ கேஒய்சி மூலம் உங்கள் கேஒய்சியை அப்டேட் பண்ணுங்கள்.
ஆர்பிஐ சொல்கிறது....
விவரமா இருங்க, எச்சரிக்கையா இருங்க!
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக