உடனடி கடன் = வாழ்நாள் முழுவதும் தொல்லை?
எந்த ஒரு ஆவணமோ அல்லது கிரெடிட் சரிபார்த்தல் இல்லாமல் பெறும் கடன்கள் உங்களுக்கு பெரும் இழப்பை ஏற்படுத்தும்!
முன்பணம் கட்டுவதை தவிருங்கள்
கடன் கொடுப்பவரின் நம்பகத்தன்மையை சரிபாருங்கள்
உங்களது தனிப்பட்ட தகவல்களை பாதுகாத்துக் கொள்ளுங்கள்
MINISTRY OF HOME AFFAIRS
Indian Cyber Crime Coordination Centre
Working Together With Vigour
நிறுத்துங்கள். சிந்தியுங்கள். நடவடிக்கை எடுங்கள்
புகாரைப் பதிவு செய்ய
www.cybercrime.gov.in 19305
உதவிக்குறிப்புகளுக்கு CyberDostஜப் பின்பற்றவும்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக